19 ஜனவரி 2016

,

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை..!!! - FCWDS in Singapore

Singapore velai agent avasiyam illai, panam kodutthu emara vendam , FCWDS address, Foreign Construction Workers Directory System details, FCWDS registration fees, singapore work permit, singapore visa problem solved, FCWDS will improve Singapore's overall construction industry workforces, fcwds app

FCWDS helps Foreign workers in Singapore to get new job - சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.!!

இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை.

சிங்கப்பூரில் (work permit) ல் வேலை பார்ப்பவர்கள் தங்களது விசா முடியும் பொழுது சிங்கப்பூரில் இருந்து கொண்டே வேறு நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் அதற்கான வாய்ப்பை சிங்கப்பூர் அரசாங்கமே (Ministry Of Manpower ) ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதற்கு செய்ய வேண்டியதாவது, நிறுவனம் மாற விரும்புவர்கள் தங்களது முழு விவரத்தையும் FCWDS(Foreign Construction Workers Directory System) ல் பதிவு செய்துவிட்டு மேலும் நீங்கள் தற்பொழுது வாங்கி கொண்டிருக்கும் சம்பளம் & எதிர்பார்க்கும் சம்பளம், உங்களுக்கு என்ன வேலை தெரியும், வேலை அனுபவம, மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற முழு தகவலையும் அவர்களிடம் தெரிவித்து விட வேண்டும். 

அதன் பிறகு அவர்கள் உங்களுக்கு சரியான நிறுவனத்தை கண்டுபிடித்து நேர்கானலுக்கு ஏற்பாடு செய்து தருவார்கள் (இதற்கு கட்டணம் $176 மட்டுமே) இதன் கால அவகாசம் 90 நாட்கள். அதாவது உங்களது விசா முடிவடைய 90 நாட்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.
 

விவரங்களை கீழே உள்ள படங்கள் மற்றும் வீடியோ வழியாக தெரிந்துகொள்ளலாம்:

FCWDS address, Foreign Construction Workers Directory System details,  FCWDS registration fees, singapore work permit, singapore visa problem solved, FCWDS will improve Singapore's overall construction industry workforces
singapore workpermit visa problem solved by FCWDS

FCWDS detailed Video:

 Singapore velai agent avasiyam illai, panam kodutthu emara vendam , FCWDS address, Foreign Construction Workers Directory System details,  FCWDS registration fees, singapore work permit, singapore visa problem solved, FCWDS will improve Singapore's overall construction industry workforces, fcwds app
மேலும் விபரஙளுக்கு... www.fcwds.com.sg
Hp:96466027

குறிப்பு:
புதிய நிறுவனத்திற்கு மாறுவதற்கு தற்பொழுது வேலை செய்யும் நிறுவனத்தின் அனுமதி கடிதம் தேவை இல்லை.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் உங்கள் நண்பர்கள்/உறவினர்கள் பயனடைய இந்த பதிவை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..

Source: நாங்க மதுரை மேலூர் பசங்க Facebook Page

singapore il velai paarkkum velinaattu ooliyargalukku oru inippaana seidhi..!

ini agent 'galidam panam kodutthu emaara vendiy avasiyam illai.

singapore work permit 'il velai paarppavargal thangaladhu visa mudiyum pozhudhu singaporil irundhu konde veru niruvanatthirkku maarikkollalaam adharkkaana vaaippai singapore arasu (misitry of manpower) erpadutthi kodutthulladhu. adharkku seiyya vendiyadhadhavadhu, niruvanam maara virumbubavargal thangaladhu muzhu vivarathaiyum FCWDS ( Foreign Construction Workers Directory System) il padhivu seidhu vittu melum neengal tharpoludhu vaangikkondirukkum sambalam, edhir paarkkum sambalam, ungalukku enna velai theriyum, velai anubavam mattrum tholaipesi engal pondra muzhu thagavalgalaiyum avargalidam therivitthu vida vendum.

adhan piragu avargal ungalukku sariyaana niruvanatthai kandupiditthi nerkaanalukku erppadu seidhu tharuvaargal( idharkku kattanam $176 ) idhan kaala avagasam 90 naatkal. adhaavadhu ungaladhu visa mudivadaiya 90 natkalukku munbe idhai seiyya vendum.

 Singapore velai agent avasiyam illai, panam kodutthu emara vendam , FCWDS address, Foreign Construction Workers Directory System details, FCWDS registration fees, singapore work permit, singapore visa problem solved, FCWDS will improve Singapore's overall construction industry workforces, fcwds app, FCWDS will improve the hiring processesஎனதருமை நேயர்களே இந்த 'சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்கள் இனி ஏஜன்ட்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டிய அவசியம் இல்லை..!!! - FCWDS in Singapore' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News