11 ஜனவரி 2016

[Video] முத்தமிட ஆசையாக சென்ற பெண்ணின் வாயை கடித்து வைத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

A Chinese woman was bitten by snake at Thai zoo after she tried to KISS it, Chinese tourist bitten on nose by python she tried to kiss in Phuket, Thailand, mutham kodukka sendra pennin vaiyai kaditthu vaitha malai paambu

mutham kodukka sendra pennin vaiyai kaditthu vaitha malai paambu:
தாய்லாந்தில் சுற்றுலாபயணிகளை கவர ஒரு நிறுவனம் ஒன்று மலைப்பாம்பை வைத்து நிகழ்ச்சி நடத்தியது. அப்போது அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒரு சீன பெண்  மலைப்பாம்பின் தலையில் முத்த மிட முயன்றார், ஆனால் பாம்பு என்ன நினைத்ததோ திடீர் என அவரது வாயையும் மூக்கையும் கவ்வி பிடித்து கொண்டது பின்னர்  ஒரு வழியாக சிரமபட்டு அவரை பாம்பிடமிருந்து காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு கடிவாங்கிய அவரது வாயில் 8 தையல்கள் போடப்பட்டதாம். பாம்பு கடித்தததர்க்கு நஷ்ட ஈடாக அந்த சீன சுற்றுலாபயணிக்கு 2 லட்ச ருபாய் இழப்பீடும் வழங்கபட்டுள்ளதாம்.
A Chinese woman was bitten by snake at Thai zoo after she tried to KISS it, Chinese tourist bitten on nose by python she tried to kiss in Phuket, Thailand
funny videos in tamil, Thailand zoo snake bite Chinese women video, mutham kodukka sendra pennin vaiyai kaditthu vaitha malai paambu
One more Video:எனதருமை நேயர்களே இந்த '[Video] முத்தமிட ஆசையாக சென்ற பெண்ணின் வாயை கடித்து வைத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News