21 டிசம்பர் 2015

, , , , ,

"நெஞ்சு கரிப்பு" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..!

nenju karipu, nenju karippu theera maruthuvam, nenju erichal remedy, nenju erichal marunthu, home remedy for heartburn, chest burning, patti vaithiyam, Acidity, Acid Reflux, Natural remedy, Ayurvedic Home Remedies, நெஞ்சு எரிச்சல், natural cure for heartburn in tamil, indian home remedies for heartburn, mooligai, iyarkai, veetu, nattu, siddha, Ayurveda, Granny Therapy, nattu maruthuvam, veetu maruthuvam, Iyarkkai Maruthuvam, tamil maruthuvam, Natural Medicines, Natural treatments in Tamil,

Nenju Karipu [Nenju Erichal] sariyaaga Veettu maruthuvam : -

காரமோ அல்லது எண்ணை, டால்டா கலந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு சிலருக்கு ஜீரணம் ஆகாமல் சாப்பிட்ட உணவு தொண்டையில் இருப்பது போலவும், தொண்டையில் எரிச்சலையும் தரும். இதை நெஞ்சு கரிப்பு எனவும் அல்லது நெஞ்சு எரிச்சல் எனவும் சிலர் சொல்வதுண்டு.
nenju karipu, nenju karippu theera maruthuvam, nenju erichal remedy, nenju erichal marunthu, home remedy for heartburn, chest burning, patti vaithiyam, Acidity, Acid Reflux,  Natural remedy, Ayurvedic Home Remedies, நெஞ்சு எரிச்சல், natural cure

இதுபோன்ற நேரத்தில் கீழே கொடுத்துள்ள எளிய வீட்டு மருத்துவத்தை கையாண்டால் எளிதில் தீர்க்கலாம்.

மருந்து செய்ய தேவையானவை:
  1. புதினா சாறு - 2 ஸ்பூன்
  2. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
  3. பனம் கற்கண்டு - இனிப்பு சுவைக்கு தேவையான அளவு

செய்முறை:
மேற் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தண்ணீருடன் சேர்த்து கலந்து காலை, மாலை இரண்டுவேளையும் குடித்து வர நெஞ்சு கரிப்பு சரியாகும்.

Karamo alladhu ennai, dalda kalandha unavugalai sappita piragu silakku jeeranam aagamal sapitta unavu thondaiyil iruppadhu polavum, erichalaiyum tharum idhai nenju karippu alladhu nenju erichal ena silar solvadhundu. idhupondra neratthil keele kodutthulla eliya veettu maruthuvathai kaiyandaal elidhil theerkkalaam.

Thevaiyaanavai:
puthinaa saaru - 2 spoon
elumichai saaru - 2 spoon
panam karkandu - inippu suvaikku thevaiyaana alavu
 

Seimurai: mele kutippitulla anaitthaiyum thannerudan sertthu kalandhu kaalai maalai iranduvelaiyum kuditthu vara nenju karippu sariyaagum.
nenju karipu, nenju karippu theera maruthuvam, nenju erichal remedy, nenju erichal marunthu, home remedy for heartburn, chest burning, patti vaithiyam, Acidity, Acid Reflux,  Natural remedy, Ayurvedic Home Remedies, நெஞ்சு எரிச்சல், natural cure for heartburn in tamil, indian home remedies for heartburn, mooligai, iyarkai, veetu, nattu, siddha, Ayurveda, எனதருமை நேயர்களே இந்த '"நெஞ்சு கரிப்பு" சரியாக எளிய வீட்டு மருத்துவம்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News