29 டிசம்பர் 2015

, ,

காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன? - 'Gandhi Kanakku? Where did that come from?'

'Gandhi Kanakku? Where did that come from?' , Gandhi Kanakku endral enna, tamil history, general knowledge in tamil, Meaning for tamil, Tamil language, pattai peyar

Gandhi kanakku endral unmaiyaana artham enna? 

எவனாவது பணம் தரமால் ஏமாற்றி விட்டாலோ, அல்லது அவ்வாறு எமாற்றுபவனை கண்டாலோ அவன் கணக்கு காந்தி கணக்கு என சொல்வதை வழக்கமாக கொண்டிருப்போம்.. ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்..

Gandhi kanakku endral unmaiyaana artham enna?, tamil general knowledge, history, tamil meaning, tamil language, wrong meaning, thavarana artham
மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்த போது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் “நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் தார்மீக ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள சொல்லுங்கள். வாங்கும் பொருளிற்கு பணம் தர வேண்டாம். அதற்க்கு பதில், 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்” என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்தது தான் காந்தி கணக்கு. ஆனால், இதற்கு நாம் அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு, திரும்பி வராத கணக்கு

ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் நமது அறிவு விசாலமாகும்.

Gandhi kanakku enraal enna enpatharkana unmaiyana arttham ennavenrau palarukkum theriyathu. Athai ippothu therinthukolvom..

Makathma Gandhi uppu satthiyakirakam merkondairuntapothu, avarukku viyaparigal atthanai perum tharmeega adharavu alitthargal. Avargal Gandhiyidam “neradaiyaga eangalal inthap porattatthil kalanthukolla mudaiyathu. anal, eppadaiyavathu uangal porattatthirku naangal aatharavu alippom. Ithil kalanthukolla varum thondaargalai eangal kadaaigalil ethu vendaumanalum vaankik kolla solluangal. Panam thara vendaam. Adaaiyalam theriyaamal panam ketka nerumpothu, 'Gandhi kanakku' enru engalukku puriyumpadi sonnal pothum. Naangal avargalidaam panam kedkka mattom” enraargalam anta viyaparigal.

Appadi vanthathudhan Gandhi kanakku. anal, naam itharku arttham vaitthiruppatho puriyatha kanakku. Ovvoru sollilum athan ul artthatthai purinthu seyalpattal arivu visalamagum.
Gandhi kanakku endral unmaiyaana artham enna?, tamil general knowledge, history, tamil meaning, tamil language, wrong meaning, thavarana artham, 'Gandhi Kanakku? Where did that come from?' , Gandhi Kanakku endral enna, tamil history, general knowledge in tamil, Meaning for tamil, Tamil language, pattai peyarஎனதருமை நேயர்களே இந்த 'காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன? - 'Gandhi Kanakku? Where did that come from?' ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News