30 டிசம்பர் 2015

, , ,

சமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி?

avitha aval puttu recipe in tamil, sweets, sathana samayal, healthy foods for kids and adults, aval recipe, tamilnadu samayal, learn online, instant cooking recipes in tamil

அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.. 
avitha aval puttu recipe in tamil, sweets, sathana samayal, healthy foods for kids and adults, aval recipe, tamilnadu samayal, learn online, instant cooking recipes in tamil

செய்ய தேவையானவை:
  1. நெய்யில் வறுத்துப் பொடித்த சிவப்பு அவல் - ஒரு கப்,
  2. நாட்டுச் சர்க்கரை (அ) வெல்லத்தூள் - அரை கப்,
  3. தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
  4. ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,
  5. வறுத்த முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டீஸ்பூன்,
  6. நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:
பொடித்த அவலுடன் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, அரை கப் சுடு நீர் தெளித்து நன்கு பிசறவும். பிறகு இதை ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு, நன்கு ஆறியபின் உதிர்த்து, நெய், நாட்டுச்சர்க்கரை (அ) வெல்லத்தூள் சேர்த்துப் பிசரியபிறகு முந்திரி மற்றும் உலர்திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.
avitha aval puttu recipe in tamil, sweets, sathana samayal, healthy foods for kids and adults, aval recipe, tamilnadu samayal, learn online, instant cooking recipes in tamil
Advertisement
Listen Tamil FM:

Loading...

எனதருமை நேயர்களே இந்த 'சமையல்: அவித்த ‪'அவல் புட்டு‬' செய்வது எப்படி?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90