06 டிசம்பர் 2015

, ,

12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate)

Potassium Permanganate low cost antiseptic, kirumi naasini, kuraindha vilai Potassium Permanganate powder, health tips, Safety Tips, Awareness in tamil, #‎Disinfectant_ALERT‬, ‪#‎Precaution‬ ‪#‎floodrelief‬ #‎கிருமி_நாசினி‬ ‪#‎முன்னெச்சரிக்கை‬, #chennaifoods #chennaifloodshelp #letshelpchennai, பொட்டாசியம் பெர்மாங்கனேட்

12 ரூபாயில்  கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் (Potassium Permanganate - Cheap Antiseptic disinfectant) 


‪#‎கிருமி_நாசினி‬ ‪#‎முன்னெச்சரிக்கை‬
 

Potassium Permanganate low cost antiseptic, kirumi naasini, kuraindha vilai Potassium Permanganate powder, health tips, Safety Tips, Awareness in tamil, #‎Disinfectant_ALERT‬, ‪#‎Precaution‬ ‪#‎floodrelief‬  #‎கிருமி_நாசினி‬ ‪#‎முன்னெச்சரிக்கை‬, #chennaifoods #chennaifloodshelp #letshelpchennai
களத்தில் இறங்கி தங்கள் நலனைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிரமாக பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு,

மழை வெள்ளம் வடிந்த இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் புகுவதற்கு முன் கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்
உங்களை சுலபமாகவும், அதிக செலவில்லாமலும் பாதுகாத்துக் கொள்ள இதை கடைப்பிடிக்கவும். இது எனக்கு ஒரு மருத்துவர் சொன்னது, இதையே நானும் கடைப்பிடிக்கிறேன்.
Potassium Permanganate low cost antiseptic, kirumi naasini, kuraindha vilai Potassium Permanganate powder, health tips, Safety Tips, Awareness in tamil, #‎Disinfectant_ALERT‬, ‪#‎Precaution‬ ‪#‎floodrelief‬  #‎கிருமி_நாசினி‬ ‪#‎முன்னெச்சரிக்கை‬, #chennaifoods #chennaifloodshelp #letshelpchennai

மெடிக்கல் ஷாப்களில் பொட்டசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate) 12 ரூபாயில் கிடைக்கும். அதில் சிறிது ( SMALL PINCH) எடுத்து ஒரு வாளி ( BUCKET) தண்ணீரில் கரைத்தால் அந்த தண்ணீர் பிங்க் நிறத்தில் மாறும். அதை அப்படியே பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு இதை நீங்கள் கை கால் கழுவ உபயோகிக்கலாம். இதில் குளிக்கவும் செய்யலாம்.

இது மிகச் சிறந்த கிருமிநாசினி. இதை மற்ற தன்னார்வலர்களுக்கும் ஷேர் செய்து அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள்.

மழை வெள்ளத்தில் மூழ்கிய இருசக்கர வாகனத்தை எப்படி ஸ்டார்ட் செய்வது?

‪#‎Disinfectant_ALERT‬ ‪#‎Precaution‬ ‪#‎floodrelief‬

#‎Disinfectant_ALERT‬
To all my fellow volunteer friends who are on the ground providing support and supplies, here's the most economic and affordable way to disinfect yourself. An awesome Doctor friend suggested it to me and I've been using it.

Buy a packet of Potassium Permanganate, it costs only 12 bucks. Take a pinch (very small) and add it to a bucket of water. The water will turn pink. leave it there for ten minutes and then Use that water to wash your hands and legs. You can even have a bath in that water.
It's a very effective disinfectant. Please pass the word on to all our other volunteer friends. Stay safe guys!
‪#‎Precaution‬
‪#‎floodrelief‬

Potassium Permanganate low cost antiseptic, kirumi naasini, kuraindha vilai Potassium Permanganate powder, health tips, Safety Tips, Awareness in tamil, பொட்டாசியம் பெர்மாங்கனேட், #‎Disinfectant_ALERT‬, ‪#‎Precaution‬ ‪#‎floodrelief‬  #‎கிருமி_நாசினி‬ ‪#‎முன்னெச்சரிக்கை‬, #chennaifoods #chennaifloodshelp #letshelpchennai எனதருமை நேயர்களே இந்த '12 ரூபாயில் கிடைக்கும் கிருமிநாசினி - பொட்டாசியம் பெர்மாங்கனேட் ( Potassium Permanganate) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News