29 டிசம்பர் 2015

புதுசா கார் வாங்க போறீங்களா? விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க..

ABS endral enna, car buying tips in tamil, anti lock braking system explanation in tamil, with abs without abs video, puthu car vanga pogum mun kavanikka vendiya safety guide, buy car with ABS for safe driving, car accident agamal thadukkum abs

ABS..  என்றால் என்ன? இதற்கும் நமது உயிர் உத்திரவாதத்திர்க்கும் என்ன சம்பந்தம்?.. 

ஆங்கிலத்தில் Anti Lock Braking System என்பதை சுருக்கமாக ABS என்று குறிப்பிடுகின்றனர்.
ABS endral enna, car buying tips in tamil, anti lock braking system explanation in tamil, with abs without abs video, puthu car vanga pogum mun kavanikka vendiya safety guide, buy car with ABS for safe driving, car accident agamal thadukkum abs

திடீரென ப்ரேக் பிடிக்கும்போது வாகனத்தின் டயர்கள் சறுக்கி சென்று விபத்தில் சிக்கிவிடும் நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால், பிரேக் ஷூக்கள் லாக் ஆகி, காரின் பேலன்சை குறைந்து நிலைதடுமாற செய்கிறது.
இந்த பிரச்சினைக்கு அருமருந்தான புதிய தொழில்நுட்பம்தான் ABS. திடீரென பிரேக் பிடிக்கும்போது, சக்கரங்களுக்கு சீரான இடைவேளையில் பிரேக்கிங் திறனை செலுத்தி சக்கரங்கள் சறுக்காதவாறு வாகனத்தை நிறுத்துவதுதான் இந்த ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம்.

ஏபிஎஸ் இல்லாத வாகனங்களில் திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவதைவிட, ஏ.பி.எஸ்., தொழில்நுட்பம் வாகனத்தை சில மீட்டர் முன்னதாகவே நிறுத்திவிடும் என்பதும் இதன் விஷேசம்.

இந்த, ABS சிஸ்டம் இல்லாத காருக்கும், ABS பொருத்தப்பட்டுள்ள காருக்கும் இடையே என்ன வித்தியாசம் என விளக்கமாக தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்க 
ABS endral enna, car buying tips in tamil, anti lock braking system explanation in tamil, with abs without abs video, puthu car vanga pogum mun kavanikka vendiya safety guide, buy car with ABS for safe driving, car accident agamal thadukkum abs

குறிப்பாக மழைக்காலங்களில் ஈரப்பதமான சாலைகளில் செல்லும்போதும், பிரேக் பிடித்தால் வாகனத்தின் சக்கரங்கள் சறுக்காதவாறு ஏ.பி.எஸ்., பார்த்துக் கொள்ளும்.

இதன் மூலம் டயர் விரைவில் தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கலாம். ஆனால், டயர் தேய்மானம் அடைந்த பிறகு இதனுடைய பலன் முழுமையாக கிடைக்காது என்பதும் நினைவில் இருக்கட்டும்...

ABS endral enna, car buying tips in tamil, anti lock braking system explanation in tamil, with abs without abs video, puthu car vanga pogum mun kavanikka vendiya safety guide, buy car with ABS for safe driving, car accident agamal thadukkum abs

எனதருமை நேயர்களே இந்த 'புதுசா கார் வாங்க போறீங்களா? விபத்து நேராம இருக்கணும்னா இந்த பாதுகாப்பு இருக்கான்னு பாத்து வாங்குங்க.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News