வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்.. | Tamil247.info

வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

2015 Popular awards (Tamil Fun): வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..


2015 funny awards, sirandha virudhu tamil facebook fun post, 2015 sirappu virudhu, ajal kujal virudhu, tamil funny joke, funny post from whatsapp, tamil comedy post, sirandha driver, sirandha needhibadhi, sirandha paadagar, sirandha nadigar, sirandha whatsapp seidhi, sirandha stunt master, dialogue
இந்த பதிவு உங்களை சிரிக்க வைப்பதற்கு மட்டுமே, யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல..
 • சிறந்த டிரைவர் - ல்மான்கான்
 • சிறந்த நாடோடி(உலகம் சுற்றும் வாலிபன்..)  - மோடி
 • சிறந்த நீதிபதி - குமாரசாமி
 • சிறந்த பேச்சாளர் - நாஞ்சில் சம்பத்
 • சிறந்த பாடகர் - சிம்பு
 • சிறந்த இசையமைப்பாளர் - னிரூத்
 • சிறந்த நடிகர் - மு.க.ஸ்டாலின் (நமக்கு நாமே படத்தில் நடித்தற்காக)
 • சிறந்த வாட்ஸப் செய்தி - செல்வி.ஜெ.ஜெ (எனக்கென யாரும் இல்லையே)
 • சிறந்த துணை நடிகர் - ஒ.ன்னீர் செல்வம்
 • சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - கேப்டன் (தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கோ)
 • சிறந்த வசனகார்த்தா - ளையராஜா(உனக்கு அறிவு இருக்கா).............
 • சிறந்த படகோட்டி - லைஞர் (கட்டுமரம்)
 • சிறந்த ஆடைவடிவமைப்பாளர் - மோடி (10லட்ச ரூபா கோட்)
 • சிறந்த மனித நேய பண்பாளர் - ஜினி (10 லட்ச வெள்ள நிவாரணம்)...
 • சிறந்த டயலாக் - வை.கோ.(ஒருத்தர் போனா நூறு பேரு வருவாங்க (கட்சியவிட்டு)
 • கஜினி முகம்மது விருது - டாக்டர் ராமதாஸ்(2001, 2006, 2011,2016,2012 பாமக ஆட்சியை பிடிக்கும்)
 • சிறந்த துணை நடிகை - அமைச்ச்சர் ளர்மதி (பெங்களூர் தீர்ப்பு வந்த நேரம் அழுத அழுகைக்காக)
 • சிறந்த கிரைம் ஸ்டோரி - யுவராஜ் (நான் சரண்டர் ஆகுற நேரம் நாள் குறிச்சு வச்சு சரண்டர் ஆவேன், முடிஞ்சா பிடிச்சுக்கோ)
 • சிறந்த அந்தர்பல்டி - மலஹாசன் (வரிப்பணம் எங்கே போச்சு - நான் சொன்னது பணத்துல நடுவுல ஒரு மெல்லிய சில்வர் வரி போட்டுருப்பாங்க அது எங்கே போச்சுனு கேட்டேன், ஏண்ட இருந்த ஒரு நோட்ல அந்த வரி இல்ல)
 • சிறந்த சொம்பு தூக்கி பத்திரிக்கை - தினமலர் (அம்மா இராணுவ தளபதி போல் செயல்பட்டார்)
 ...... இதில் யாருக்காவது உங்க தலைவருக்கோ , நடிகருக்கோ விருது விடுபட்டு இருந்தால் கமெண்டில் பதிவு பண்ணுங்க.. :)
sirandha virudhu tamil facebook fun post, 2015 sirappu virudhu, ajal kujal virudhu, tamil funny joke, funny post from whatsapp, tamil comedy post, sirandha driver, sirandha needhibadhi, sirandha paadagar, sirandha nadigar, sirandha whatsapp seidhi, sirandha stunt master, dialogue, 2015 funny awards
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்..
Tamil Fire
5 of 5
2015 Popular awards (Tamil Fun): வாட்ஸப்பிலும், முகநூளிலும் களாய்ப்பவர்கள் வழங்கும் 2015ம் ஆண்டுக்கான சிறந்த விருதுகள்.. இந்த பதிவு உங்...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Tamil Education News