சமைக்காத ரசம் செய்வது எப்படி? | Tamil247.info

சமைக்காத ரசம் செய்வது எப்படி?

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

சமைக்காத ரசம் | Samaikkaadha Rasam Recipe 

தேவையானவை: பீட்ரூட், காரட், திராட்சை, தக்காளி அல்லது அன்னாசி இவற்றில் எதாவது ஒன்று.
மிளகு அல்லது பச்சைமிளகாய் இலக்கை, சீரகம், பூண்டு, கொத்தமல்லி


Samaikadha rasam recipe semurai, Uncooked food, Natural food recipes in tamil, iyarkai rasam samayal
செய்முறை: முதலில் பீட்ரூட், காரட், திராட்சை, தக்காளி அல்லது அன்னாசி இவற்றில் எதாவது ஒன்றை எடுத்து மிக்சியில் இட்டு அரைத்து சாறு பிழிந்து எடுத்துகொள்ளவும்.

பிறகு மிளகு அல்லது பச்சைமிளகாய், ஏலக்காய், சீரகம், பூண்டு, கொத்தமல்லி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எதுக்கவும்.   

இந்த சாற்றை முதலில் எடுத்துவைத்துள்ள சாற்றுடன் சேர்த்து கலக்கி விட்டு அப்படியே பரிமாறவும். மிகவும் ருசியாக இருக்கும். இதையே சமைத்து பரிமாறும் ரசத்திற்கு பதிலாக செய்து கொடுக்கலாம்.

இதை சாப்பிடுவதால் வைட்டமின் சத்துக்கள் வீனாகமால் நமக்கு அப்படியே கிடைக்கும். இந்த சமைக்காத ரசத்தை சர்க்கரை நோயாளிகளிக்கும் கொடுக்கலாம். பொதுவாக அனைவரும் சாப்பிடலாம் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது.

Samaikadha rasam recipe semurai, Uncooked food, Natural food recipes in tamil, iyarkai rasam samayal  


Samaikaadha rasam seimurai


Seiyya thevaiyaanavai: beatroot carrot, thiraatchai, thakaali alladhu annaasi ivattril edhavadhu ondru.

milagu alladhu pachaimilagaai, elakkaai, seeragam, poondu, kothamalli

Seimurai:


mudhalil beatroot carrot, thiraatchai, thakaali alladhu annaasi ivattril edhavadhu ondrai edutthu mixili ittu araitthu saaru pizhindhu edutthukollavum.

milagu alladhu pachaimilagaai, elakkaai, seeragam, poondu, kothamalli ivai anaitthaiyum ondraaga sertthu mixili pottu araitthu saaru pizhindhu edhukkavum.

indha saatrai mudhali edutthuvaitthulla sattrudan sertthu kalakki vittu appadiye parimaaravum. migavum rusiyaaga irukkum. idhaiye samaitthu parimaarum rasatthirkku badhilaaga seidhu kodukkalaam. idhai sappiduvadhaal vitamin satthukkal veenaagamaal namakku appadiye kidaikkum. indha samaikkaadha rasatthai sarkkarai noyaligalikkum kodukkalaam. podhuvaaga anaivarum saapidalaam endhavidha pakka vilaivugalum irukkaadhu. 
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சமைக்காத ரசம் செய்வது எப்படி? ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சமைக்காத ரசம் செய்வது எப்படி?
Tamil Fire
5 of 5
சமைக்காத ரசம் | Samaikkaadha Rasam Recipe  தேவையானவை: பீட்ரூட், காரட், திராட்சை, தக்காளி அல்லது அன...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News