தால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparuppu Halwa | Daal Halwa | Moong Dal Halwa Recipe | Deepavali Sweet | Tamil247.info

தால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparuppu Halwa | Daal Halwa | Moong Dal Halwa Recipe | Deepavali Sweet

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

தால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் | Daal Halwa Recipe |  Moong Dal Halwa

 Pasiparuppu Halwa | Daal Halwa | Moong Dal Halwa Recipe | Deepavali Sweet

செய்ய தேவையான பொருட்கள்:

 1. மூங்தால்( பாசிபருப்பு ) - 1 கப்
 2. ஏலக்காய் பொடி - 1/2 டீ ஸ்பூன் 
 3. நெய் - 100 கிராம் 
 4. பிஸ்தா - 10 
 5. திராட்சை - 20 
 6. பால் - 1 கப் 
 7. தண்ணீர் - 1/2 கப் 
 8. சர்க்கரை - 1 கப் 
 9. முந்திரி - 10

பாசி பருப்பு ஹல்வா செய்முறை:

பாசி பருப்பை 4 அல்லது 5 மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவவும் பின்னர் நீரை வடித்துவிட்டு நைசாக அரைத்துகொள்ளவும். ஒரு கடாயில் பாதியளவு நெய்விட்டு உருகியதும் அரைத்த பருப்பு கலவையை சேர்த்து சிறுதணலில் வைத்து அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். பச்சை வாடை அடங்கியதும் நன்கு ஆறவிடவும்.

மற்றொரு கடாயில் பால், தண்ணீர் இரண்டையும் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின்னர் சர்க்கரை சேர்த்து திக்காக வரும்வரை காய்ச்சியதும் ஆறவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து கட்டி தட்டாமல் நெய்விட்டு நன்கு கிளறவும். ஹல்வா பதம் வந்ததும் இறக்கி மேலே வருத்த முந்திரி,பிஸ்தா, திராட்சை போட்டு அலங்கரிக்கலாம்.


Daal alvaa | Pasiparuppu Halwa | Moong Dal Halwa recipe

Moong Dal Halwa Seiyya thevaiyaana porutkal:
moongthaal - 1 cup
Elakkai podi - 1/2 tea spoon
nei - 100 gram
pista - 10
thiratchai - 20
paal - 1 cup
thanneer - 1/2 cup
sarkkarai - 1 cup
mundhiri - 10

Halwa Seimurai: Paruppai 4 alladhu 5 mani neeram ooravaitthu nangu kazhuvavum pinnar neerai vaditthuvittu naisaaga araitthukollavum. oru paanil paadhiyalavu neivittu urugiyadhum araittha paruppu kalavaiyai sertthu siruthanalil vaitthu adipidikkaamal adikkadi kilarik konde irukkavum. pachai vaadai adangiyadhum nangu aaravidavum.

mattroru paanil paal, thanneer irandaiyum ootri nangu kodhikka vidavum. pinnar sarkkarai sertthu thikaaga varumvarai kaaichiyadhum aaravaittha paruppuk kalavaiyaich sertthu katti thattaamal neivittu nangu kilaravum.

halwa padham vandhadhum irakki mele varutha mundhiri,pistaa, thiraatchai pottu alangarikkalaam.

Daal Halwa Recipe.  Pasiparuppu Halwa, Moong Dal Halwa, Diwali Sweets, deepavali sweet, பாசிபருப்பு அல்வா, தால், samayal seimurai, cooking recipes in tamil, inippu palaharam seimurai, deepavali palaharam in tamil, deepavali sweets recipe south indian
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'தால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparuppu Halwa | Daal Halwa | Moong Dal Halwa Recipe | Deepavali Sweet' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
தால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் / Pasiparuppu Halwa | Daal Halwa | Moong Dal Halwa Recipe | Deepavali Sweet
Tamil Fire
5 of 5
தால் அல்வா ( பாசிபருப்பு அல்வா ) சமையல் | Daal Halwa Recipe |  Moong Dal Halwa செய்ய தேவையான பொருட்கள்: மூங்தால்( பாசிபருப்பு ) - 1 க...
URL: HTML link code: BB (forum) link code:

  Blogger Comment
  Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News