20 நவம்பர் 2015

,

அதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்

Obesity, udal paruman, udal edai adhigarikka kaaranam, udal parumanadhigarippaal undagum vilaivugal, ubadhaigal, udal edai kuraikka tips in tamil, udal paruman katturai, udal paruman kuraiya tips, weight loss in tamil

உடல் பருமன் என்பது ‘அதிக அளவு – இயற்கைக்கு மாறாக – கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து ஆரோக்கியத்திற்கு அபாயமான நிலை.

Obesity, udal paruman, udal edai adhigarikka kaaranam, udal parumanadhigarippaal undagum vilaivugal, ubadhaigal, udal edai kuraikka tips in tamil, udal paruman katturai, udal paruman kuraiya tips, weight loss in tamil
நமது மூதாதையர்கள் வாழ்வதற்காக சாப்பிட்டார்கள். இப்போது சாப்பிடுவதற்காக வாழ்கிறார்கள். (அதிக உடல் பருமன்) மிக அதிக உடல் பருமன் கேலிக்குரியது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கு “ஊறு” விளைவிக்கும்.

அதீத உடல் பருமனால் உண்டாகும் பாதிப்புகள்:


 குறைந்த ஆயுள், உடல் இயக்கம் மற்றும் உடலுறவு கொள்வது கடினமாதல், களைப்பு, உடல் துர்நாற்றம், அதிக வியர்வை உண்டாதல், அதீத பசி, அடங்காதாகம்.

அதீத உடல் பருமன் உண்டாகும் காரணம்:

1. ஸ்ட்ரெஸ் – மன அழுத்தம் இது உங்களை அதிகம் சாப்பிட தூண்டும். கோபதாபங்கள், மனஅழுத்தம் இவற்றால் உடலில் கோர்டி சால் (ஸ்டிராய்ட் ஹார்மோன்) இன்சுலின் ஹார்மோன்கள் சுரப்பது அதிகமாகும். இதனால் ‘உணவு வேட்கை’ உண்டாகும். அதிலும் இனிப்புகள், கொழுப்பு செறிந்த உணவுகளை உண்ணும் ‘ஆசை’ ஏற்படுகிறது. அவற்றை உண்பதால்அதிக கொழுப்பை உடல் சேமிக்கிறது. இதனால் கல்லீரல் வேலை அதிகமாக இன்சுலின் சுரப்பதை தடை செய்ய, உடனே கணையம் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக்கும்! எனவே உங்களின் பசி அடங்காமல் மறுபடியும் மறுபடியும் உணவு தேவைப்படும். மனச்சோர்வு உடலை குண்டாக்கும்.

2. உண்ணும் உணவிலுள்ள கலோரிகள், அதை ‘எரிப்பதை’ விட அதிகமாக இருத்தல்

3. பாரம்பரியம்

4. கட்டுப்பாடின்றி உணவு உண்ணுதல் பசி இல்லாத போதும் சாப்பிடுவது

5. தைராயிடு கோளாறுகள், குஷிங்ஸின்ட்ரோம்  போன்ற நோய்கள்

6. சில மருந்துகள்


7. மத்தியானம் தூங்குதல்


8. உடலுழைப்பு இன்மை

9. உணவு, தவறான வாழ்க்கை முறையால் ‘கப’ தோஷம் அதிகமாதல்

அதிக உடல் பருமன்(அதிஸ்தூலம்) உண்டாக்கும் அபாயங்கள்:

1. அதிக ரத்த அழுத்தம்

2. நீரிழிவு நோய்

3. மூளைத்தாக்கு, பக்கவாதம்

4. இதயம் அதிக வேலை செய்ய நேர்வதால் இதய கோளாறுகள்

5. ஆர்த்தரைடீஸ்

6. தூக்க நோய்கள்

7. மலட்டுத்தன்மை

8. மாதவிடாய் கோளாறுகள்

அதீத உடல் பருமனால் அவதிப்படுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – உடல் பருமனை குறைக்கலாம். உடல் பருமனை குறைக்கும் வகையான செயல்களை செய்தால் வாழ்நாள் முழுவதும் அவதிப்பட தேவையில்லை.

Udal paruman enbadhu adhiga alavu iyarkkaikku maaraaga koluppu chatthu udalil serndhu arokkiathirkku abayamaana nilai.

adheedha udal parumanaal undaagum padhippugal:


kuraindha aayul, udal iyakkam mattrum udaluravu kolvadhu kadinamaadhal, kalaippu, udal thrnaatram,adhiga viyarvai undaadhal, adheedha pasi , adangaa thaagam.

adheedha udal paruman undaaga kaaranam:


1. stress - mana azhuttham , idhu ungalai adhigam saapida thoondum. kobadhaabangal, mana alutham ivattral udalil cortisal(steroid harmone), insulin harmone gal surappadhu adhigamaagum. idhanaal unavu vetkai undagum. adhilum inippugal, koluppu serindha unavugalai unnum aasai erppadugiradhu. avattrai unbadhaal adhiga koluppai udal semikkiradhu. idhanaal kalleeral velai adhigamaaga insulin surappadhai thadai seiyya, udane kanaiyam insulin urpatthiyai adhigamaakkum. enave ungalin pasi adangaaamal marubadiyum marubadiyum unavu thevaippadum. mana sorvu udalai kundaakkum.

2. unnum unavilulla calorigal, adhai erippadhai vida adhigamaaga irutthal.
3. paarambariyam
4. katupaadinri unavu unnudhal pasi illaadha podhum saapiduvadhu
5. thyroid kolarugal
6. sila marundhugalai utkolvadhaal
7. madhiya neram thoonguvadhu
8. udalulaippu inmai
9. unavu, thavaraana vaazhkkai muraiyaal kaba thosam adhigamaadhal.

Adhiga udal edai (adhisthoolam) undakkum abayangal:


1. adhiga rattha aluttham.
2. neerilivu noi
3. moolaithaakku, pakkavaadham.
4. idhayam adhiga velai seiyya nervadhaal idhaya kolarugal.
5. arthritis
6, malattuthanmai.
7.thookka noigal
8. maadhavidaai kolarugal

Obesity, udal paruman, udal edai adhigarikka kaaranam, udal parumanadhigarippaal undagum vilaivugal, ubadhaigal, udal edai kuraikka tips in tamil, udal paruman katturai, udal paruman kuraiya tips, weight loss in tamilஎனதருமை நேயர்களே இந்த 'அதீத உடல் பருமன் (Obesity) உண்டாக காரணம் மேலும் அதனால் விளையும் அபாயங்கள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News