04 நவம்பர் 2015

, , , ,

குழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெரிந்துகொள்ளுங்கள் !!

kuzhandhai pirandhavudan kavanikkavendiya visahayangal thavalgal therindhukollungal - Things to Watch Out When new baby is born, kulandhai valarppu murai, parenting tips in tamil, pirantha kulanthaikalukkana iyarpiyal panpukal, Kulanthai Paramarippu, pirantha kulanthai, குழந்தை வளர்ப்பு, kulanthai pirantha neram, newborn baby care tips in tamil, Child Health Care Tips in Tamil, articles on babies, kids care activity, How to take care of the new born Baby? - A new born baby needs more care and love from his/her mother and family. kulanthai paramarippu in tamil, just born baby care tips

குழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் யாவை? - தெரிந்துகொள்ளுங்கள் !!  kuzhanthai pirandhavudan kavanikkavendiya visahayangal thavalgal therindhukollungal - Things to Watch Out When new baby is born..

kuzhandhai pirandhavudan kavanikkavendiya visahayangal thavalgal therindhukollungal - Things to Watch Out When new baby is born, kulandhai valarppu murai, parenting tips in tamil
Just born baby care tips in tamil
பொதுவாக குழந்தை பிறக்கும் சமயத்தில் உங்களுக்கு துணையாக பெரியவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு இங்கே குறிப்பிட்டுள்ள தகவல்களில் சில தெரிந்திருக்கும் இருப்பினும் கவனத்தில் வைத்துகொள்ளவேண்டிய ஒரு சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது  குழந்தையின் உயிருக்கே ஆபத்தாய் முடியும். அகவே குழந்தை பிறக்கும் சமயத்தில் குழந்தையை பார்த்துகொள்ளவேண்டியவர்கள்  என்னென்ன தெரிந்துகொள்ளவேண்டும் என கவனாமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தையின் இயல்பான மாற்றங்கள், செயல்கள்:


குழந்தை பிறந்த நான்கிலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் கரும்பச்சை நிறத்தில் காட்டு மலம் மூன்று அல்லது நான்கு முறை போகும்.

அதன்பிறகு இரண்டாவது மூன்றாவது நாட்களில் பச்சை அல்லது பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் எட்டிலிருந்து பத்து முறை மலம் போகலாம்.

குழந்தை பிறந்ததும் கண்டிப்பாக தாய்பால்(சீம்பால்) தர வேண்டும். தாய்பால் அருந்தும் குழந்தை முதல் இரண்டு வாரங்கள் வரை ஒவ்வொரு முறை பால் குடிக்கும்போதும் மலம் கழிக்கலாம். சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறையும் மலம் போகலாம்.

குழந்தை பிறக்கும் சமயத்திலேயே சிறிநீர் போய்விடுவதால் பல குழந்தைகளுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மிக குறைவான அளவே சிறுநீர் போகும்.

ஒவ்வொரு முறை மலம், சிறுநீர் போகும்போதும் அழுவதும் உடலை முறுக்கி அழுவதும் சாதரணமாக காணக்கூடிய மாற்றங்கள்தான்..

குழந்தை தூங்கும்பொழுது சில சமயம் வேகமாக மூச்சு எடுக்கலாம். சில குழந்தைகள் பால் குடிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தூங்கிகொண்டிருக்கும்.

சில குழந்தைகள் அடிக்கடி விழித்து அழுதுகொண்டிருக்கும் அந்த மாற்றங்களும் சாதாரணமானதே. ஆனால் பின்வரும் மாற்றங்கள் இருந்தால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும்.
தாய் பால் ஊற, தாய் பால் அதிகரிக்க என்ன சாப்பிடலாம், பால்கட்டு குறைய என்ன பாட்டி வைத்தியம் செய்யலாம்..?

இயல்புக்கு மாறான மாற்றங்கள்: 


1. குழந்தையின் உள்ளங்கை, கால்கள் நீல நிறமாதல் அல்லது வெளுப்பாக இருத்தல்.

2. குழந்தையின் கை கால்கள் சில்லென்று இருப்பது அல்லது அதிக சூடாக இருப்பது.

3. மஞ்சள் நிறத்தில் அல்லது தொடர்ந்து வாந்தி எடுத்தல், வயிறு உப்பி இருத்தல்.

4. குழந்தையின் உடல், முகம், கண்கள் மஞ்சளாக இருத்தல்.

5. குழந்தை சோர்ந்துபோய் பால் குடிக்காமல் இருத்தல்.

6. தொடர்ந்து வேகமாக, சிரமத்துடன் மூச்சு விடுதல் அல்லது மூச்சு திணறல் இருப்பது.

மேற் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் இருப்பின் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

 

Kuzhanthai pirandhavudan neengal kavanikkavendiyavaigal ennenna ena therindhukollungal


kulandhai pirandha naangilirundhu aaru mani neratthirkkul karumpachai niratthil kaattu malam moondru alladhu naangu murai pogum.

adhanpiragu irandaavadhu moondraavadhu naatkalil pachai alladhu pasumai kalandha manjal niratthil ettilirundhu patthu murai malam pogalaam.

thaaipaal arundhum kuzhandhai mudhal irandu vaarangal varai ovvoru murai paal kudikkumpodhum malam kazhikkalaam.  sila kuzhandhaigal irandu alladhu moondru naalgalukku oru muraiyum malam pogalaam.

kuzhandhai pirakkum samayatthil sirineer poividuvadhaal pala kuzhandhaigalukku mudhal 48 mani neratthirkku miga kuraivaana alave siruneer pogum.

ovvoru murai malam, siruneer pogumpodhum azhuvadhum udalai murukki azhuvadhum saadharanamaaga kaanakkoodiya maatrangaldhaan..

kuzhanthai thoongum podhu sila samayam vegamaaga moochu vidalaam. sial kulandhaigal paal kudikkum neram thavira matrra nerangalil thoongikonde irukkum.


kulandhai thoongumpoludhu sila samayam vegamaaga moochu edukkalaam. sila kulandhaigal paal kudikkum neram thavira mattra nerangalil thoongikondirukkum.

sila kulandhaigal adikkadi vizhitthu azhudhukondirukkum andha maatrrangalum saadhaaranamaanadhe. aanaal pinvarum maatrrangal irundhaal udane marutthuvaridam kaatta vendum.

1. kuzhanthaiyin ullangai, kaalgal neela niramaadhal alladhu veluppaaga irutthal.

2. kuzhanthaiyin kai kaalgal sillendru iruppadhu alladhu adhiga soodaaga iruppadhu.

3. manjal niratthil alladhu thodarndhu vaandhi edutthal, vayiru uppi irutthal.

4. kuzhandhaiyin udal mugam, kangal manjalaaga irutthal

5. kuzhanthai sorndhupoi paal kudikkaamal irutthal.

6. Thodarndhu vegamaaga, siramatthudan moochu vidudhal alladhu moochu thinaral iruppadhu.

Mer kurippittulla arigurigal iruppin udanadiyaaga maruththuvarai naada vendum. 
pirantha kulanthaikalukkana iyarpiyal panpukal, Kulanthai Paramarippu, pirantha kulanthai, குழந்தை வளர்ப்பு, kulanthai pirantha neram, newborn baby care tips in tamil, Child Health Care Tips in Tamil, articles on babies, kids care activity, How to take care of the new born Baby? - A new born baby needs more care and love from his/her mother and family. kulanthai paramarippu in tamil, just born baby care tipsஎனதருமை நேயர்களே இந்த 'குழந்தை பிறந்தவுடன் கவனிக்கவேண்டிய விஷயங்கள் - தெரிந்துகொள்ளுங்கள் !!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News