கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும். | Tamil247.info

கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும்.

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Kadalai maavu kalappadam | Bengal Gram Adulteration & identification process  

கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவு, இட்லி போடி போன்ற மாவுகளை வாங்கும் பழக்கம் உள்ளவர்கள் அவற்றை கலப்படம் இல்லாமல் வாங்குவது சற்று கடினம்தான்.
kadalai maavu kalappadam, unavu porul kalapadam, adulteration of food, healthy food in tamil, Kadalai maavu, bajji maavu, idli podi, sambar podi kalappadam, Metanil yellow, identification steps in tamil, awareness post in tamil, news, கடலை மாவில் கலப்படம்

கடலை மாவில் கலப்படம் செய்ய பயன்படும் பொருள்:

பொதுவாக கடலை மாவு போன்றவற்றில் பீன்ஸ் போன்ற பிற தானியங்களின் மாவுகளை சேர்த்துவிட்டு கடலை மாவின் தோற்றம் வருவதற்காக மேட்டனில் மஞ்சள் (Metanil yellow) என்ற ரசாயனத்தை சேர்ப்பதாக சொல்லப்படுகிறது.

கலப்படத்தை கண்டறியும் முறை:

நீங்கள் வாங்கிய கடலை மாவில் மஞ்சள் நிறமிகள் சேர்க்கப்படுள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு சோதனை குழாயில் அரை டீ ஸ்பூன் கடலை மாவை போட்டு அதனுடன் 3 ml ஆல்கஹால் சேர்த்து இரண்டும் ஒன்று சேரும்படி நன்கு கலக்கவேண்டும். பிறகு அந்தனுடன் 10 சொட்டு hcl அமிலத்தை சேர்க்கவும். சேர்த்த பிறகு அதில் பிங்க் நிறம் தோன்றினால் செயற்கை நிற போடி சேர்க்கப்பட்டுள்ளது என்று பொருள்.


கலப்படத்தை தவிர்க்கும் வழி:

தேவையான பருப்புகளை வாங்கி நீங்களே தேவையான சமயத்தில் மாவாக அரைத்து பயன்படுத்துவதுதான் கலப்படத்தை தடுக்க எளிய வழி.
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும்.' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
கடலை மாவு, சாம்பார் போடி, பஜ்ஜி மாவில் உள்ள கலப்படமும் அதை கண்டுபிடிக்கும் முறையும்.
Tamil Fire
5 of 5
Kadalai maavu kalappadam | Bengal Gram Adulteration & identification process   கடலை மாவு, சாம்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News