25 நவம்பர் 2015

, ,

இளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..!

ila narai sariyaaga tips in tamil, Tips for Preventing white Hair, azhagu kurippugal narai mudi varamaal thadukkum murai,சீகக்காய் தயாரிக்கும் முறை, கூந்தல் இளநரைக்கு வீட்டு மருத்துவம்

இளநரை நீங்க, முடி நன்கு வளர சில டிப்ஸ் + சீகக்காய் தயாரிக்கும் முறை ..!
  • இளநரை நீங்க, முடி நன்கு வளர இளநரை உள்ளவர்கள் அதிக பழங்களையும் காய்கறிகளையும் பழசாருகளையும் சாப்பிட வேண்டும். 
    ila narai sariyaaga tips in tamil, Tips for Preventing white Hair, azhagu kurippugal narai mudi varamaal thadukkum murai,சீகக்காய் தயாரிக்கும் முறை, கூந்தல் இளநரைக்கு வீட்டு மருத்துவம்
  • உணவில் கருவேப்பிலை, புதினாவை அதிகமாக சேர்த்து சாப்பிட வேண்டும். 
  • வாரத்தில் 2 நாட்களுக்கு மேல் தலைக்கு குளிக்க வேண்டும். 
  • சீப்பால் தலை வாரும் பொழுது அழுத்தி வாரக்கூடாது. 
  • மேலும் இறுக்கமாக தலை முடியை பின்னக்குடாது.
  •  தலை பகுதிக்கு நல்ல காற்று கிடைக்கும் வகையில் முடிகளை அடிக்கடி கொதிவிடவேண்டும்.

ஹேர் டை அடித்தால் கேன்சர் வருமா? மூளை பாதிக்குமா? பக்க விளைவுகள் இல்லாத ஹேர் டை உள்ளதா..??

 நரை முடி சரியாக மூலிகை சீகக்காய் தயாரிக்கும் முறை:


செம்பருத்தி இல்லை, மருதாணி இல்லை, சிகைக்காய், ஆரஞ்சுபழ தோல், பொன்னாங்கன்னி கீரை, வெந்தயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து காயவைத்து இடித்து வைத்துகொள்ள வேண்டும். இதை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளவயது முடி நரை நீங்கும். முடி உதிராமல் நன்கு வளரும்.
நரைத்த தலை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்? - ஹீலர் பாஸ்கர் தரும் டிப்ஸ் 


ilanarai neenga, mudi nangu valara

ilanarai ullavargal adhiga pazhangalaiyum kaaikarigalaiyum pazhachaarugalaiyum saapida vendum. unavil karuveppilai, puthinaavai adhigamaaga sertthu sappida vendum. vaarathil 2 naatkalukku mel thalaikku kulikka vendum. seeppaal thalai vaarum pozhudhu azhutthi vaarakkudaadhu. melum irukkamaaga thalai mudiyai pinnakkudaadhu. thalai paguthikku nalla kaatru kidaikkum vagayil mudigalai adikkadi kodhividavendum.

Narai mudi sariyaaga mooligai segakkai thayarikkum murai:
sembarutthi ilai, marudhaani ilai, sigaikaai, aaranjupazha thol, ponnaanganni keerai, vendhayam aagiyavatrai sama alavu edutthu kaayavaitthu iditthu vaitthukolla vendum. idhai
thalaikku theitthu kulitthi vandhaal ilavayadhu mudi narai neengum. mudi udhiraamal nangu valarum. 
ila narai sariyaaga tips in tamil, Tips for Preventing white Hair, azhagu kurippugal narai mudi varamaal thadukkum murai,சீகக்காய் தயாரிக்கும் முறை, கூந்தல் இளநரைக்கு வீட்டு மருத்துவம் எனதருமை நேயர்களே இந்த 'இளநரை நீங்க, முடி நன்கு வளர டிப்ஸ்..!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News