17 நவம்பர் 2015

,

ஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்! - தலையை வெட்டி நரபலி

Indian-origin cricketer beheaded in South Africa, ஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்! - தலையை வெட்டி நரபலி, impaired cricket icon Nawaz Khan beheaded in South Africa.Nawaz Khan, 23, was allegedly lured by his friend Thandowakhe Duma and was attacked with a bush knife and beheaded.

Indian-origin cricketer beheaded in South Africa

Indian-origin cricketer beheaded in South Africa, narabali, vinodha seidhi, vinodhamஇந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் தலையை வெட்டி நரபலி கொடுக்கபட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டின் குறைபாடு உள்ளவர்களுக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நவாஸ் கான் (வயது 23).  தென் ஆப்பிரிக்காவின் கடலோர நகரமான  உம்சிண்டோவில் வாழ்ந்து வருகிறார். 

தனது ஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த சம்பவம்:
இவரது நண்பர் தாண்டுவாக்கே துமா (வயது 21). மற்றும் அதே பகுதியை சேர்ந்த மந்திரவாதி ஆகியோர் நயவஞ்சக வார்த்தையை நம்பி அவர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார் அங்கு அவர் எதிர்பாராத நேரம் பார்த்து கத்தியால் கானின் தலையை வெட்டி நரபலி கொடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்க போலீசார் 2 பேரை கைது செய்து உள்ளனர். 

தனது பிரச்சினைகள் தீர மனிதன் ஒருவரை நரபலி கொடுக்க வேண்டும் என மந்திரவாதி கேட்டு கொண்டதற்கு இணங்க தனது நண்பனை பலி கொடுத்ததாக கானின் நண்பர் துமா குற்றத்தை ஒப்பு கொண்டு உள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Indian-origin cricketer beheaded in South Africa, ஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்! - தலையை வெட்டி நரபலி, impaired cricket icon Nawaz Khan beheaded in South Africa.Nawaz Khan, 23, was allegedly lured by his friend Thandowakhe Duma and was attacked with a bush knife and beheaded.



எனதருமை நேயர்களே இந்த 'ஆருயிர் நண்பனின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து உயிரை பறிகொடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்! - தலையை வெட்டி நரபலி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News