12 நவம்பர் 2015

,

வெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு

vedikkadha pattasau sappittadhal 5 vayadhu sirumi maranam, chocolate ena ninaitthu pattasai sappitta sirumi uyirilappu, awareness post for Diwali, deepavali child died after eating crackers, tamil news, India news

வெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு. தீபாவளியன்று நடந்த சோக சம்பவம். (chocolate ena ninaitthu pattasai sappitta 5 vayadhu sirumi uyirilappu)

பட்டாசு குறித்து பல்வேறு விழிப்புணர்வு அறிவிப்புகள் வந்தாலும் ஆங்காங்கே சில சோக சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது.
vedikkadha pattasau sappittadhal 5 vayadhu sirumi maranam, chocolate ena ninaitthu pattasai sappitta sirumi uyirilappu, awareness post for Diwali, deepavali child died after eating crackers, tamil news, India news

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி அருகே உள்ள திசாங்கி கிராமத்தின் மைதானப் பகுதியில் தீபாவளியன்று காலை பட்டாசு வெடித்த சிலர் வெடிக்காத பட்டாசுகளை அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் அன்று மதியம் அந்த மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளில் தாமினி என்ற 5 வயது சிறுமி வெடிக்காமல் கிடந்த பட்டாசுகளை பார்த்து சாக்லேட் என நினைத்து மூன்று பட்டாசுகளை எடுத்து சப்பிட்டுவிட்டாள்.

வெடிக்காத பட்டாசுகளை சாப்பிட்ட தாமினி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தாள். தகவல் தெரிந்தவுடன் அருகிலிருந்தவர்கள் அந்த சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு எடுத்துசென்றனர் ஆனால் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

vedikkadha pattasau sappittadhal 5 vayadhu sirumi maranam, chocolate ena ninaitthu pattasai sappitta sirumi uyirilappu, awareness post for Diwali, deepavali child died after eating crackers, tamil news, India newsஎனதருமை நேயர்களே இந்த 'வெடிக்காத பட்டாசை சக்லேட் என நினைத்து சாப்பிட்டத்தால் 5 வயது சிறுமி உயிரிழப்பு ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News