குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும் சிறிய கையடக்க ஸ்ட்ராளர் வண்டி வந்துவிட்டது | Tamil247.info

குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும் சிறிய கையடக்க ஸ்ட்ராளர் வண்டி வந்துவிட்டது

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
Wolrd's smallest Foldable Stroller: உங்கள் சிறு குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும் சிறிய கையடக்க ஸ்ட்ராளர்(Stroller) வண்டி வந்துவிட்டது.

இந்த வண்டி பார்ப்பதற்கு பெரிதாக தோன்றினாலும் அதை அப்படியே ஒடித்து மடித்து வெளியூர் செல்லும் இடங்களிற்கு எளிதில் எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் பெயர் Pockit Stroller. இதுதான் உலகிலேயே மிகவும் சிறிய அளவு கொண்ட குழந்தைகளை எடுத்து செல்லும் ஸ்ட்ராளர் என இதற்க்கு கின்ன்ஸ் புத்தகத்திலும் இடம் கிடைத்துவிட்டது.

இதன் எடை 4 கிலோ, ஆனால் இதனால் 24 கிலோ எடை கொண்ட 6 மாதத்திற்கு மேலுள்ள சிறுவர்களை எடுத்துசெல்லும் திறன் கொண்டாது The world’s most smallest folding stroller - Pockit Stroller - Guinness World Record
The world’s most smallest folding stroller - Pockit Stroller - Guinness World Record

kulandhaigalai vaitthu thallikkondupoga kaiyadakka vandi vandhuvittadhu

indha vandi parppadharkku peridhaaga thondrinaalum adhai appadiye oditthu maditthu veliyoor sellum idangalirkku elidhil edutthu sellum vagaiyil vadivamaikkappattulladhu

idhan peyar. idhudhaan ulagileye migavum siriya alavu konda kulandhaigalai edutthu sellum ttraalar ena guinnes putthagatthilum idam kidaitthuvittadhu.  idhan edai 4 kilo, aanaal idhanaal 24 kilo edai konda 6 maadhatthirkku melulla siruvargalai edutthusellum thiran kondaadhu

The world’s most smallest folding stroller - Pockit Stroller - Guinness World Record, foldable strolled for kids, parenting stroller , tamil enws , tech news in tamil, daily tamil enws website, trolly for child, kulandhai valarppu
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும் சிறிய கையடக்க ஸ்ட்ராளர் வண்டி வந்துவிட்டது' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும் சிறிய கையடக்க ஸ்ட்ராளர் வண்டி வந்துவிட்டது
Tamil Fire
5 of 5
Wolrd's smallest Foldable Stroller: உங்கள் சிறு குழந்தைகளை வைத்து தள்ளிக்கொண்டுபோக உலகிலேயே மிகவும் சிறிய கையடக்க ஸ்ட்ராளர்(Stroller) வண...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News