01 அக்டோபர் 2015

Tamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு! பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு!- ஜோக்

தமிழ் ஜோக், newspaper vs tablet tamil comedy, tamil jokes, kanavan manaivi jokes, whatsapp tamil jokes, ulagam engayo poikittirukku innum palay paper padikkiriyaa indha tab use pannu funny short story in tamil, tamil sirukahdaigal

Newspaper Vs Tablet Tamil Joke | Kanavan Manaivi comedy story

"உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு! இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்கியே! பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு! உலகமே இதுக்குள்ளே இருக்கு" - ஜோக் 

காலையில் வந்திருந்த அன்றைய நாளிதழை ஓரங்கட்டி விட்டு
கையிலிருந்த டேப்லெட் மூலம் செய்திகளை படித்துக்
கொண்டிருந்த கணவனிடம் மூச்சிரைக்க
வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்த மனைவி கேட்டாள்,
newspaper vs tablet tamil comedy, tamil jokes, kanavan manaivi jokes, whatsapp tamil jokes
Hunsband Vs Wife Tamil joke

here- and after Check your mail for activation link.

"அத்தான்! உங்க பக்கத்துல சும்மா கிடக்குற பேப்பரை
சீக்கிரமா எடுத்து தாங்க. எனக்கு தேவைப்படுது"
 

அவளைப் பார்த்து நக்கலடித்துக் கொண்டே
கணவன் சொன்னான்,


"உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு! இன்னும் பழைய
பஞ்சாங்கமாவே இருக்கியே! பேப்பரை எல்லாம் விட்டுட்டு
பாரின்ல இருந்து நான் வாங்கிட்டு வந்திருக்கிற
டேப்லெட்ட யூஸ் பண்ணிப் பாரு! உலகமே இதுக்குள்ளே
இருக்கு. அசந்து போயிடுவ!"


அவன் நீட்டிய டேப்லெட்டை வாங்கி கொண்டு
வீட்டிற்குள் ஓடினாள். 


அடுத்த சில விநாடிகளில்...
 

டொம்.. டொம்..! என சத்தம் கேட்டது. பதறி வீட்டிற்குள் ஓடினான். 

கிச்சனிலிருந்த அவன் மனைவி சந்தோஷமாகச் சொன்னாள்,
 

"நீங்க சொன்ன மாதிரி உங்க டேப்லெட்
சூப்பரா யூஸ் ஆகுதுங்க. நானே அசந்து போயிட்டேன். இத
வச்சு ஓங்கி அடிச்சதும் ஒரே அடில கரப்பான் பூச்சி எப்படி
சுருண்டு செத்து கிடக்குதுன்னு பாருங்களேன் ...!"


Source: Facebook
தமிழ் ஜோக், newspaper vs tablet tamil comedy, tamil jokes, kanavan manaivi jokes, whatsapp tamil jokes,  தமிழ் மொழி, ulagam engayo poikittirukku innum palay paper padikkiriyaa indha tab use pannu funny short story in tamil, tamil sirukahdaigalஎனதருமை நேயர்களே இந்த 'Tamil Joke: உலகம் எங்கேயோ போய்கிட்டிருக்கு! பேப்பரை விட்டுட்டு இந்த டேப்லெட்டை யூஸ் பண்ணிப் பாரு!- ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News