30 அக்டோபர் 2015

, ,

Samayal: சுவை சேர்க்கப்பட்ட வெண்டைக்காய் - வேகவைக்காத உணவு செய்முறை

iyarkkai unavu seimurai, samaikadha samayal, suvai serkkappatta vendaikkaai, vendaikkai SAMAYAL, recipes in tamil uncooked ladies finger, cooking tips in tamil, iyarkai unavugal, vendaikkai SAMAYAL, recipes in tamil uncooked ladies finger, stuffed ladies finger, raw food in tamil, how to prepare a raw food recipe

சுவை சேர்க்கப்பட்ட வெண்டைக்காய் - வேகவைக்காத உணவு செய்முறை (Raw food recipe -  Vendai kai, Ladies finger - pachaiyaaga unnum murai, stuffed ladies finger )

தேவையானவை: முழு வெண்டைக்காய்கள், மிளகு, சீரகம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, சிரஞ்ச்(ஊசி)
vendaikkai SAMAYAL, recipes in tamil uncooked ladies finger, stuffed ladies finger

செய்முறை: மிளகு, சீரகம் கருவேப்பிலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை எடுத்து மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து சட்னிபோல அரைத்துகொள்ளவும். அதை ஒரு துணியால் பிழிந்து சாற்றை எடுத்து கொள்ளவும். மருத்துவர்கள் ஊசி போட உபயோகிக்கும் புதிய சிரிஞ்சை கடையிலிருந்து வாங்கிவந்து அதில் இந்த சாற்றை உறிஞ்சி வெண்டைக்காய்க்குள் செலுத்தவும், அவ்வளவுதான் சுவை சேர்க்கப்பட்ட வெண்டைக்காய் ரெடி. இந்த சுவையூட்டப்பட்ட வெண்டைக்காயை அப்படியே பச்சையாக வேகவைக்காமல் சாப்பிடலாம்.

ஒருமுறையை வாங்கி வந்த சிரிஞ்சை எத்தனை முறை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

இதே முறையை தக்காளி பழங்களிலும் செய்து  சுவை சேர்த்து அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.

காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதனால் உடலிற்கு அதிகமாக சத்து கிடைக்கும்.

iyarkkai unavu seimurai, samaikadha samayal, suvai serkkappatta vendaikkaai, vendaikkai SAMAYAL, recipes in tamil uncooked ladies finger, cooking tips in tamil, iyarkai unavugal, 


Suvai serkkapatta vendaikkaai - samayal seimurai


Thevaiyaanavai:
mulu vendaikkaaigal, milagu, seeragam, karuveppilai, kotthamalli ilai, syringe

seimurai: milagu, seeragam karuveppilai, kotthamalli ilai agiyavattrai edutthu mixiyil pottu thanneer vittu araitthu chatnipola araitthukollavum. adhai oru thuniyaal pilindhu sarai edutthu kollavum. marutthuvargal oosi poda ubayogikkum pudhiya syringeai kadaiyilirundhu vaangivandhu adhil indha saatrai urinji vendaikkaaikkul selutthavum. piragu suvaiyoottappatta vendhaikkaaiyai adhai appadiye pachiyaaga saapidalaam. orumurai vaangi vandha syringeai etthanai murai vendumaanalum ubayogikkalaam.  idhe murai thakkaali pazhangalilum seidhu appadiye pachaiyaaga suvai sertthu sappidalaam. kaikarigalai samaikkaamal sappiduvadhanaal udalirkku adhigamaaga satthu kidaikkum.எனதருமை நேயர்களே இந்த 'Samayal: சுவை சேர்க்கப்பட்ட வெண்டைக்காய் - வேகவைக்காத உணவு செய்முறை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News