18 செப்டம்பர் 2015

, ,

வாரத்திற்கு 6 முறை செக்ஸ் வைத்துக்கொள்ள பெரும்பாலான பெண்கள் விருப்பம் - சர்வே சொல்கிறது

women sex drive over 6 times a week Kindara app survey, Anbudan andharangam, 18 Plus, Pengal.com, vaaram 6 murai udalaravu vaitthukolla pengal viruppam, pengal sex life, pengal ucha kattam adaiya, tamil news


Women likes to have sex more than 6 times a week - Kindara App survey | ஆண்களை போலவே பெண்களுக்கும் செக்ஸில் ஆர்வம் அதிகம்; வாரத்திற்கு 6 முறை செக்ஸ் வைத்துக்கொள்ள பெரும்பாலான பெண்கள் விருப்பம் - சர்வே சொல்கிறது

women sex drive over 6 times a week Kindara app survey, Anbudan andharangam, 18 Plus, Pengal.com, vaaram 6  murai udalaravu vaitthukolla pengal aasai
பெண்கள் கருவுறுதல் குறித்த விழிப்புனர்விர்க்காக உருவாக்கப்பட்ட கிண்டரா என்ற android  app மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி வாரதிற்கு 6 முறை செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பும் பெரும்பாலான பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை அவர்களை எண்ணியதுபோல இருப்பதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் அவர்களுக்கு இருக்கும் வேலை பளு மற்றும் மன அழுத்தம்.

வாரத்திற்கு 6 முறை செக்ஸ் வைத்துகொள்ள வேண்டும் என விரும்பினாலும் அவர்களுக்கு இருக்கும் வேலை பலுவின் காரணமாக அவ்வாறு ஈடுபட முடிவதில்லை என தெரிவித்துள்ளனர். 75% பெண்கள் வாரத்திற்கு 3 முறையும் 13% பெண்கள் வாரத்திற்கு 6 முறைக்கு மேலும் உடலுறவில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 70% பெண்கள் ஒவ்வொரு முறை உடலுறவின் போதும் உச்ச கட்டம் அடைந்து முழு திருப்தி அடைவதாக கூறியுள்ளனர். சில பெண்களுக்கு ஆண்களுடன் உடலுறவின் பொது உணர்ச்சிபூர்வமாகவும் அன்புடனும் ஒன்றாக கூடுவதாலும், மேலும் சில பெண்களுக்கு உடலுறவிற்கு முன் துணையுடன் சேர்ந்து செய்யும் சில சில்மிஷ விளையாட்டும் முழு திருப்தியை கொடுப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

women sex drive over 6 times a week Kindara app survey, Anbudan andharangam, 18 Plus, Pengal.com, vaaram 6  murai udalaravu vaitthukolla pengal viruppam, pengal sex life, pengal ucha kattam adaiya, tamil news 
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'வாரத்திற்கு 6 முறை செக்ஸ் வைத்துக்கொள்ள பெரும்பாலான பெண்கள் விருப்பம் - சர்வே சொல்கிறது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90