15 செப்டம்பர் 2015

,

ஒரு நபர் எப்போது இறப்பார் என 100 சதவீதம் துல்லியமாக கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..

Super computer to predict your death, maranam varum kaalam kanikkum kanini, 100% death time predict machine, medical developments in tamil, Medical research news tamil, Latest tamil news, Super computer for medical purpose in Boston's Beth Israel Deaconess Medical Center in america

#supercomputerpredictsdeath ஒரு நபரின் மரணத்திற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியுமா? ஜோசியர்களால் கூட கணிக்க முடியாது, அனால் இந்த சூப்பர் கம்ப்யூட்டரால் முடியும்..
Super computer to predict your death, maranam varum kaalam kanikkum kanini, medical developments in tamil, Medical research news tamil, Latest tamil news, Super computer for medical purpose in Boston's Beth Israel Deaconess Medical Center in america

அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஒரு நபர் எப்போது இறப்பார், மரணம் ஏற்ப்படும் நேரம், காலம் குறித்து 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியும், என அமேரிக்க ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.அந்த சூப்பர் கணினி இயந்திரம் பாஸ்டன் பெத் இஸ்ரேல் டேகொனஸ் என்ற மருத்துவ மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 250000 மக்களிடமிருந்து எடுக்கப்பட்ட அளவுகளிலிருந்து மரண நேரத்தை துல்லியமாக கணக்கீடு செய்கிறது.

இந்த சூப்பர் கம்புயுட்டரின் உதவிகொண்டு மனிதர்களை இறப்பிலிருந்து காப்பாற்றலாம், மேலும் ஒருவருக்கு வரவிருக்கும் நோய் குறித்தும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவமனையிலுள்ள நோயாளிகலில் ஒரு நோயாளி பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரை இதனுடன் இணைத்து ஒவ்வொரு மூன்று நிமிடமும் அந்த நோயாளியின்  இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை சேகரிப்பது மற்றும் அவர்களின் நிலை பற்றி தரவுகளையும் மருத்துவர்கலுக்கு கொடுத்து கண்காணிக்க உதவும்.

இந்த "சூப்பர் கணினி நீங்கள் இறந்து போவீர்கள் என்று சொன்னால் கண்டிப்பாக அடுத்த 30 நாட்களில் இறப்பது உறுதி" என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  +tamil247.info
Super computer to predict your death, maranam varum kaalam kanikkum kanini, 100% death time predict machine, medical developments in tamil, Medical research news tamil, Latest tamil news, Super computer for medical purpose in Boston's Beth Israel Deaconess Medical Center in america, maranam eppodhu varum sollum super computerஎனதருமை நேயர்களே இந்த 'ஒரு நபர் எப்போது இறப்பார் என 100 சதவீதம் துல்லியமாக கணிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News