29 செப்டம்பர் 2015

, ,

90% இதய நோயாளிகள் இளம் வயதிலேயே உருவாக இந்த ஒன்றுதான் முக்கிய காரணம் - சமிபத்திய மருத்துவ ஆய்வறிக்கை தகவல்

iruthaya noi, தூக்கமின்மை, இதய நோய், 90% heart attack vara kaaranam thookam kuraivu, health news in tamil, heart care tips in tamil, Heart disease News in Tamil, sleep vs heart attack, thokkam kuraivu heart disease awareness post in tamil

World Heart day Special Awareness Post in Tamil | iruthaya noi | idhaya noi - 90% இதய நோயாளிகள் இளம் வயதிலேயே உருவாக காரணம் ஒழுங்கற்ற தூக்கமே - சமிபத்திய மருத்துவ ஆய்வறிக்கை தகவல்.
"புகை பிடிக்காமல் இருப்பது எவ்வாறு உடலுக்கு நன்மை தருமோ அதே போல ஒரு நாளைக்கு 7 அல்லது அதற்க்கு மேல் தூங்குவது இதய நோய் வராமல் பாதுகாக்கும்"
தூக்கமின்மை, இதய நோய், 90% heart attack vara kaaranam thookam kuraivu, health news in tamil, heart care tips in tamil, sleep vs heart attack, thokkam kuraivu heart disease awareness post in tamil
குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை சுமார் இரண்டரை ஆண்டுகளாக 40 வயதிற்கும் கீழுள்ள 104 இதய நோயுள்ள இளைஞர்களிடம் மேற்கொண்ட ஆயிவின் தகவல் படி 90% இளைஞர்கள் சரியாக தூங்காத காரணத்தால் இருதய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

104 இளைஞர்களில் 68 பேர் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். மீதியுள்ளவர்களில் சிலர் மட்டுமே 7 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களாக இருப்பது தெரியவந்தது.

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தூக்கமின்மையால் அவதிபடுகிறார்கள். "போதுமான தூக்கமின்மையால் நமது உடலில் சுரக்கும் லெப்டின்(leptin) மற்றும் க்ஹெர்லின்(Kherlin) என்ற ஹார்மோன் சுரப்பதை பாதிக்கிறது. இத்த வகை ஹார்மோன்கள் நமக்கு தேவையான அளவு பசி  ஏற்ப்படுத்துவதர்க்கும் பிறகு பசியை கட்டுபாட்டுடன் வைக்கவும் உதவி செய்கிறது".

இன்றைய துரித வாழ்க்கையில் நேரம் கழித்து தூங்கி பின் அதிகாலை எழுவதென்பது நமது காலின் அடியில் நாமே வெடிகுண்டை வைத்துகொள்வது போன்றது என இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இரவு படுக்க போகும் முன் லேப்டாப், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் போன்றவைகளை உபயோகிப்பதால் நமது தூக்கத்தை முறைபடுத்தும் ஹார்மோனான மெலடோனின்(melatonin) சுரப்பு பாதிப்படைந்து எளிதில் தூக்கம் வருவது குறைகிறது.  படுக்கையில் படுத்தாலும் தூக்கம் வரமால் அவதிப்படும் நிலை ஏற்ப்படும்.

தூக்கமின்மையுடன் மது அருந்துவது, புகை பிடிப்பது, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, முறையற்ற உணவை உண்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் இதய நோயை விரைவில் அதிகரிக்க செய்யும் எனவும் எச்சரிக்கின்றனர்.

புகை பிடிக்காமல் இருப்பது எவ்வாறு உடலுக்கு நன்மை தருமோ அதே போல ஒரு நாளைக்கு 7 அல்லது அதற்க்கு மேல் தூங்குவது இதய நோய் வராமல் பாதுகாக்குமென இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
90% heart attack vara kaaranam thookam kuraivu, health news in tamil, iruthaya noi, Heart disease News in Tamil, heart diseases prevention, irudhaya noi varamal padhugakkum vazhi, heath care tips in tamil language, heart care tips in tamil, sleep vs heart attack, thokkam kuraivu heart disease awareness post in tamil எனதருமை நேயர்களே இந்த '90% இதய நோயாளிகள் இளம் வயதிலேயே உருவாக இந்த ஒன்றுதான் முக்கிய காரணம் - சமிபத்திய மருத்துவ ஆய்வறிக்கை தகவல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News