09 செப்டம்பர் 2015

Crime Story: தனது காதை கடித்து துப்பிய பஸ் டிரைவரை 10 மாதம் கழித்து தீர்த்து கட்டிய பால்காரன்..

thanthi tv Vazhakku, kadhai kaditthu thuppoyadhal nadandha kolai, police crime stories in tamil, Valakku, kuttram, tamil tv show, Vazhakku(Real life Crime Story in Tamil) - Man Kills Relative for Biting Off his Ear (09/09/2015) - Thanthi TV

Thanadhu kaadhai kaditthu thuppiya bus driverai  10 maadham kazhittu theertthu kattiya paalkaaran..

தனது காதை கடித்து துப்பிய பஸ் டிரைவரை 10 மாதம் கழித்து தீர்த்து கட்டிய பால்காரன்..
உடுமலை அருகே உள்ள தளி கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் காளிதாசன் என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராமசாமிக்கும் ஏற்பட்ட தகராறில் ராமசாமியின் காதை கடித்து துப்பியுள்ளார் காளிதாசன். அதனால் சுமார் 10 மாதங்களாக வேதனையுடன் இருந்த பால்காரன் திட்டம் தீட்டி காத்திருந்து  ஒருநாள் காளிதாசனை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அப்படி இருவருக்கும் என்ன தகராறு நடந்தது, ஏன் பால்காரனுடைய காதை பேருந்து ஓட்டுனர் கடித்தார் என பாருங்கள்..

Vazhakku(Real life Crime Story in Tamil) - Man Kills Relative for Biting Off his Ear (09/09/2015) - Thanthi TV

Video: Vazhakku(Real life Crime Story in Tamil) - Man Kills Relative for Biting Off his Ear (09/09/2015) - Thanthi TV

udumalai aruke ulla thali kiramathai serndha arasu perundhu ottunar kaalidhaasan enbavarukkum adhe oorai serndha raamasamikkum erpatta thagaraaril ramasaamiyin kaadhai kaditthu thuppiyullaar. adhanaal sumar 10 maadhangalaaga vedhanaiyudan irundha paalkaaran thittam theetti kaalidhasanai saramaariyaaga vetti kolainseidhullaar.  appadi iruvarukkum enna thagaraaru nadandhadhu, en paalkaaranudaiya kaadhai perundhu ottunar kaditthar ena paarungal..எனதருமை நேயர்களே இந்த 'Crime Story: தனது காதை கடித்து துப்பிய பஸ் டிரைவரை 10 மாதம் கழித்து தீர்த்து கட்டிய பால்காரன்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News