பித்த வெடிப்பு சரியாக சில பயனுள்ள குறிப்புகள்.. | Tamil247.info
Loading...

பித்த வெடிப்பு சரியாக சில பயனுள்ள குறிப்புகள்..

Kaal paadhangalil varum pitha vedippu sariyaaga sila payanulla kurippugal - கால்களில் பித்த வெடிப்பு வந்துவிட்டால் கால் சொரசொரப்பாகவும், அசிங்கமாகவும் காட்சியளிக்கும். அவ்வாறு இருக்கும் ஆண்களை விட பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். ஏனெனில் ஒரு சிலர் கால்களை வைத்துதான்  பெண்களின் அழகையும், உடல் நலத்தையும் கணக்கிடுவார்கள்.pitha vedippu sariyaaga sila payanulla kurippugal, pitha vedipu, pitha vedippu tips in tamil, Foot Crack Treatment in Tamil, Cracked Heels treatment in tamil

ஆமாங்க, எனக்கு காலில் அதிகமாக பித்த வெடிப்பு இருக்கிறது குணமாக என்ன செய்ய வேண்டும்?

1. வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்க போவதற்கு முன் பாதங்களில் தடவலாம்.

2. எலுமிச்சம் பழ தோல்- 2 டீ ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 10 ml இவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல செய்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தடவினால் வெடிப்புகள் நீங்கிவிடும்.

3.ஆரஞ்சு பழ தொலை கால்களின் அடிப்பாகத்தில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பிறகு கழுவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.

4. கால்களை தண்ணீரில் கழுவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பியுமிஸ் கல்லால் தேய்க்கலாம் அல்லது பாதங்களை பராமரிப்பதற்கென்றே கடைகளில் விற்கும் பூட் பைல் கொண்டு பாதங்களை தேய்த்தால் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.


5. கிளிசரின் - 50ml, கடுகு எண்ணை - 10ml, எலுமிச்சை பழச்சாறு - 20 சொட்டுகள் இவை அனைத்தையும் கலந்து இரு கால்களிலும் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால் கால் வெடிப்பு நீங்கும். இந்த மருத்துவத்தை ஒரு வாரம் தொடர்ந்து செய்துவரலாம்.
கால் வெடிப்பு, பித்தம், பாத வெடிப்பு, Kaal paadhangalil varum pitha vedippu sariyaaga sila payanulla kurippugal, pitha vedipu, pitha vedippu tips in tamil, Foot Crack Treatment in Tamil, Cracked Heels treatment in tamil, Tamil maruthuvam, azhagu kurippugal, pengal.com, beauty tips in tamil , health tips, Beauty Tips, Iyarkkai Maruthuvam, iyarkai vaithiyam, patti vaithiyam, Natural treatments in Tamil, kaal vedippu, 
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'பித்த வெடிப்பு சரியாக சில பயனுள்ள குறிப்புகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
SHARE WhatsApp SHARE
பித்த வெடிப்பு சரியாக சில பயனுள்ள குறிப்புகள்..
Tamil Fire
5 of 5
Kaal paadhangalil varum pitha vedippu sariyaaga sila payanulla kurippugal - கால்களில் பித்த வெடிப்பு வந்துவிட்டால் கால் சொரசொரப்பாகவும், அ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment