பெண்கள் அழகாய் தோன்ற அவர்கள் சடை போடுவதர்கேற்ற காதணிகள்.. | Tamil247.info
Loading...

பெண்கள் அழகாய் தோன்ற அவர்கள் சடை போடுவதர்கேற்ற காதணிகள்..

Pengal Sadai vs kadhil thodu podum murai - Azhagu kurippugal, Beauty tips for women in Tamil: 

பெண்கள் அழகாக தோன்ற அவர்கள் தலை முடியை வாரி சடை போடுவதர்கேற்ற எடுப்பான காதணிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

ஒற்றை சடை போட்டால்:

ஒற்றை சடை போட்டுக்கொள்ளும் பெண்கள் கழுத்தில் மெல்லிய சங்கிலியும் காதுகளில் கனத்த அகலமில்லாத கம்மலும் அணிந்துகொண்டால் எடுப்பாக இருக்கும்.
Pengal Sadai vs kadhil thodu, Azhagu kurippugal, Beauty tips for women in Tamil,  makeup tips in tamil, earring models for hairstyles, thodu, kondai, sadai, mudi alangaaram

இரட்டை பின்னல் சடை போட்டால்:

ரெட்டை பின்னல் சடை போட்டுக்கொள்ளும் பெண்கள் காதுகளில் ஜிமிக்கி போன்ற தொங்கும் காதணிகளை அணிந்துகொண்டால் அழகாய் தோன்றுவார்கள்.

குதிரைவால் கொண்டை போட்டால்:

குதிரைவால் கொண்டை போட்டுக்கொள்ளும் பெண்கள் காதுகளில் வளையங்கள் அணிந்துகொண்டால் கவர்ச்சியாக தெரியும்.

Pengal Sadai vs kadhil thodu podum murai - Azhagu kurippugal, Beauty tips for women in Tamil,  makeup tips in tamil, earring models for hairstyles, thodu, kondai, sadai, mudi alangaaram 
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'பெண்கள் அழகாய் தோன்ற அவர்கள் சடை போடுவதர்கேற்ற காதணிகள்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
பெண்கள் அழகாய் தோன்ற அவர்கள் சடை போடுவதர்கேற்ற காதணிகள்..
Tamil Fire
5 of 5
Pengal Sadai vs kadhil thodu podum murai - Azhagu kurippugal, Beauty tips for women in Tamil:  பெண்கள் அழகாக தோன்ற அவர்கள் தலை முடியை வார...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment