11 செப்டம்பர் 2015

, , , ,

பெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)

கர்ப்பப்பை நீர்கட்டி, neerkatti home remedies in tamil, Neerkatti patti vaithiyam, neerkatti problem in tamil, natural treatment for PCOD problem, Women health tips in tamil, pengal.com, pcod problem treatment solution in tamil, kulandhai pirakka maruthuvam,

Neerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்..

ளவயது பெண்களுக்கு நீர்க்கட்டி வர முக்கிய காரணம் அவர்களுக்கு வருத்தம் அதிகமாக இருப்பது, குடும்ப சிக்கல், கவலை, பயம், பதட்டம் போன்றவை.  நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு அதிக கோபம் வரும், இடுப்பு வலி இருக்கும், மாதவிடாய் சரியாக வராது(மூன்று மாதத்திற்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்திர்ற்கு ஒரு முறை மாதவிடாய் வரும்). நீர்க்கட்டி இருந்தால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும்.

பெண்களை அதிகமாக தாக்கும் பி.சி.ஓ.எஸ்., குழந்தையின்மை பிரச்சனை நோய்
கர்ப்பப்பை நீர்கட்டி, neerkatti home remedies in tamil, Neerkatti patti vaithiyam, PCOD problem

பெண்களுக்கு முக்கிய எதிரியான இந்த நீர்கட்டியை குறைக்க இயற்கையில் வைத்தியம் உள்ளது, அதனை  தயாரிக்கும் முறையையும், உட்கொள்ளும் முறையையும் தெளிவாக காண்போம்..

நீர்கட்டி தீர தேவையான இயற்கை மூலிகை பொருட்கள்:

  1. துளசி - ஒரு கொத்து,  
  2. கலர்சிக்காய் - 3,  
  3. நாட்டு கோழிமுட்டை வெள்ளை கரு - 1,  
  4. நல்லெண்ணெய் - 50ml.

குறிப்பு: கலர்சிக்காயை நேரடியாகவோ அல்லது தனியாகவோ சாப்பிட்டால் நீர்க்கட்டி சரியாகாது.

மருத்துவ முறை:
3 கலர்சிக்காயை இடித்து போடி செய்து தூளாக எடுத்துகொள்ள வேண்டும் இதனுடன் துளசி சாறு, ஒரு நாட்டு கோழி முட்டையின் வெள்ளை கரு, ஆகியவற்றை சேர்த்து கலந்து, 50 ml நல்லெண்ணெயை வானலியில் விட்டு அதனுடன் கலர்சிக்காய் நாட்டுகோழி முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை சேர்த்து பொரித்து எடுக்கவும். பொரித்து எடுத்ததை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டுவரவும்.

குறிப்பாக இந்த மருத்துவத்தை 7 நாட்களுக்கு மேல் சாப்பிட வேண்டாம் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த இயற்க்கை வைத்தியத்தை செய்து சாப்பிடலாம். இதனால் நீர்க்கட்டி கரைந்து மேலும் நீர்க்கட்டி வரமால் தடுக்கலாம்.

சைவமாக இருந்தால் இந்த மருத்துவத்தை எடுத்துகொள்ள வேண்டாம்.

Neerkatti varamal thadukka Paarambariya Maruthuvam Video - Zee Tamil - Episode 562 - 13 January 2015கர்ப்பப்பை நீர்கட்டி, neerkatti home remedies in tamil, Neerkatti patti vaithiyam, neerkatti problem in tamil, natural treatment for PCOD problem, Women health tips in tamil, pengal.com, pcod problem treatment solution in tamil, kulandhai pirakka maruthuvamஎனதருமை நேயர்களே இந்த 'பெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News