15 செப்டம்பர் 2015

,

உணவின் மூலம் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்க செய்யும் சில வழிகள்

உங்கள் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்க சில வழிகள், moolai ninaivatral adhigarikka vazhigal, Moolai valara tips in tamil, ninaivatral valara tamil tips, Health tips in tamil language, Brain growth foods, ways to boost memory power, ninaivu,

Moolai ninaivatral valara vazhigal - உங்கள் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்க சில வழிகள்


மனிதனுடைய மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து கிடைக்கும் சத்துக்களை எடுத்துகொண்டு செயல்படுகிறது.
நினைவாற்றல் அதிகரிக்க சில வழிகள், moolai ninaivatral adhigarikka vazhigal, Moolai ninaivatral valara tips in tamil

நமது உடலில் எரிக்கப்படும் கலோரிகளில் சுமார் 30 சதவிகிதம் மூளையால் எரிக்கப்படுகிறது. கலோரிகள் குறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் மட்டுமல்ல மூளையும் சேர்ந்து சோர்ந்துவிடும்.

இனிப்பு, மாவுச்சத்துள்ள உட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு அதிகமான கலோரிகள் கிடைப்பதுடன் மூளைக்கும் நல்ல சத்து கிடைக்கும்.

மூளை சிறப்பாக செயல்பட அதன் ரத்த ஓட்டம் இயல்பாக இருக்க வேண்டும். ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் மூளையின் செயல்பாடுகளை தூண்டிவிடும்.

இரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நாம் உண்ணும் உணவில் இரும்புச்சத்து போதிய அளவு இருக்க வேண்டும். இரும்புச்சத்து அதிகமுள்ள பேரிச்சம் பழத்தை தினமும் உண்டு வரவேண்டும். கூடவே பட்டாணியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் . இதனால் மூளை சுறுசுறுப்பாக செயல்படும். மூளைக்கு கிடைக்கவேண்டிய ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டால் நினைவாற்றல் குறைந்துவிடும்.


வைட்டமின் B12 மூளையின் சோம்பேறித்தனத்தை குறைக்கும். பால், அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 இருக்கிறது.

வைட்டமின் C நினைவாற்றலை அதிகரிக்கும். வைட்டமின் C அதிகமுள்ள கீரை வகைகள், ஆரஞ்சு, எலுமிச்சை, வாழைப்பழம், அன்னாசிபழம் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளையிலுள்ள அசிடைல்கோளின் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்ற வேண்டும் அவ்வாறு வெளியேற்றினால் தான் நினைவாற்றல் அதிகரிக்கும். அதற்க்கு இனிப்பு வகைகளை சாப்பிட வேண்டும். முடிந்தவரை இயற்கையான இனிப்பு வகைகளை சாப்பிட்டால் உடலுக்கும் மூளைக்கும் நல்லது. நினைவாற்றலை அதிகரிக்கும்.
உங்கள் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்க சில வழிகள், moolai ninaivatral adhigarikka vazhigal, Moolai valara tips in tamil, ninaivatral valara tamil tips, Health tips in tamil language, Brain growth foods, ways to boost memory power, ninaivu,எனதருமை நேயர்களே இந்த 'உணவின் மூலம் மூளையின் நினைவாற்றல் அதிகரிக்க செய்யும் சில வழிகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News