26 செப்டம்பர் 2015

,

குழந்தையை ஒரு நிமிடத்திற்குள் தூங்க வைக்க இதுதான் சிறந்த வழி..

இந்த முறையை பின்பற்றினால் பிள்ளையை உடனடியாக தூங்க செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க, kuzhandhai valarppu murai, making your baby sleep in a minute, simple trick for parents, parenting tips in tamil, kulandhai thookam

சிறு குழந்தைகளை தூங்க வைப்பது தாய்மார்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.  அவ்வாறு சிரமபடுபவர்கள் இந்த முறையை பின்பற்றினால் பிள்ளையை உடனடியாக தூங்க செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க..
kuzhandhai valarppu murai, making your baby sleep in a minute, simple trick for parents, parenting tips in tamil,kulandhai thookkam,

குழந்தையை உடனடியாக எப்படி தூங்க செய்வது?


ஒரு டிஸ்ஸு பேப்பர் எடுத்துக்கோங்க அதை விரித்து உங்கள் குழந்தை முகத்தின் நெற்றியிலிருந்து கீழ் பக்கமா மெதுவாக வருடி விடுங்க, இப்படியே 4 அல்லது 5 முறை செய்யுங்க. அப்புறம் பாருங்க குழந்தை தூங்கி இருக்கும். டிஸ்ஸு பேப்பர் இல்லை என்றால் கை குட்டை அல்லது உங்கள் கையாலே வருடி விடலாம். குறிப்பாக ஒவ்வொரு முறை வருடும் போதும் உங்கள் குழந்தை தனது கண்களை மெதுவாக மூடுமாறு செய்ய வேண்டும். இதை கவனமாக செய்யவேண்டும் குழந்தையின் கண்களை பாதிக்குமாறு மட்டும் செய்துவிடக்கூடாது.

கைக்குட்டை அல்லது டிஸ்ஸு மூலம் வருடி குழந்தையை தூங்க வைக்கும் காட்சி:


kuzhandhai valarppu murai, making your baby sleep in a minute, simple trick for parents, tissue paper trick

கையால் வருடும் காட்சி:


kuzhandhai valarppu murai, making your baby sleep in a minute, simple trick for parents, hand sleep magic in tamil
ungal kuzhandhaiyai oru nimidatthirkkul thoonga vaikka idhaudhaan sirandha vazhi siru kuzhandhagalai thoonga vaippadhu thaaimargalaukku perum savaalaaga irukkum. indha muraiyai pinpattrinaal ungal pillaiyai udanadiyaaga thoonga seiyyalaam. Try panni paarunga.. Eppadi seivadhu: oru tissue paper eduthukkonga adhai viritthu ungal kulandhai mugatthin nettriyilirundhu keel pakkama medhuvaaga varudi vidunga, ippadiye 4 alladhu 5 murai seiyyunga. appuram paarunga kulandhai thoongi irukkum. tissue paper illai endraal kai kuttai alladhu ungal kaiyyale varudi vidalaam. Kurippaga ovvoru murai varudum podhu ungal kuzhandhai kangalai medhuvaaga moodumaaru seiyya vendum. Kulandhai kangalai padhikkumaaru seidhuvidakoodaadhu. 

Kuzhandahi valarppu, kulandhaiyai thoonga vaikkum trick, make you baby sleep immediatly, இந்த முறையை பின்பற்றினால் பிள்ளையை உடனடியாக தூங்க செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க, kuzhandhai valarppu murai, making your baby sleep in a minute, simple trick for parents, parenting tips in tamil,எனதருமை நேயர்களே இந்த 'குழந்தையை ஒரு நிமிடத்திற்குள் தூங்க வைக்க இதுதான் சிறந்த வழி.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News