06 செப்டம்பர் 2015

, , ,

Green Tea: உடல் எடை, சர்க்கரை நோய் குறைய ~ கேன்சர், முதுமையை தடுக்க ~ 'கிரீன் டீ'

Health Benefits of Green tea in Tamil language, uses of green tea, udal edai kuraiya, sarkarai noi, cancer, mudhumai thadukkum iyarkai paanam

Udal Edai, Sarkkarai noi kuraiya ~ Cancer, Mudhumai  Thadukka ~ Green Tea | Health Benefits of Green tea in Tamil

Health Benefits of Green tea in Tamil language, uses of green tea, udal edai kuraiya, sarkarai noi, cancer, mudhumai thadukkum iyarkai paanam

1.கிரீன் டீ  நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

2. பசி எடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும். ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது  குறைக்கபடுகிறது. இதனால் இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது.

3.நமது உடலில் சேர்ந்து இருக்கும் அதிகப் படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

4.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் அவை உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன. இது உடலில் உள்ள  கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது. இதனால் உடலிலுள்ள கொழுப்பின் அளவு இழக்கப்படுகிறது, உடல் எடையும் குறைக்கபடுகிறது.

5. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட  வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது. உடல் எடையும் குறைக்கபடுகிறது.


கிரீன் டீ-யின் மிக முக்கிய பயன்கள் :

 • கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
 • சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
 • இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
 • ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிப்பதால், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
 • முதுமை அடைவதை தடுக்கிறது, இளமையாக இருக்க உதவுகிறது.
 • உடல் எடை இழப்பிற்கு உதவி செய்கிறது.
 • சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
 • குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
 • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
 • தினம்தோறும் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.
Health Benefits of Green tea in Tamil language, uses of green tea, udal edai kuraiya, sarkarai noi, cancer, mudhumai thadukkum iyarkai paanamஎனதருமை நேயர்களே இந்த 'Green Tea: உடல் எடை, சர்க்கரை நோய் குறைய ~ கேன்சர், முதுமையை தடுக்க ~ 'கிரீன் டீ' ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News