16 செப்டம்பர் 2015

, , ,

Gadget: ஆப்பிள் ஐஃபோன் 6 க்கும் 6S க்கும் என்ன வித்தியாசம்?

ஆப்பிள் ஐஃபோன், Comparison of Apple 6 & 6S in Tamil, Apple iphone 6 and 6S difference, apple new version 6s and 6s plus release, Tamil gadget reviews, apple iphone Gadget review in tamil, 6s 6s +, 6, 6+ smart phones

Comparison between Apple 6 & 6s in Tamil | Apple iphone 6 and 6S difference | Gadget review in tamil

ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ரிலீஸான ஐஃபோன் 6 மற்றும்  6 பிளஸ்க்கு பிறகு தற்பொழுது வெளியிட்டிருக்கும் 6S மற்றும் 6S  ப்ளஸ்க்கும் என்னென்ன வித்தியாசம் உள்ளது என பார்ப்போம்.
Comparison of Apple 6 & 6S in Tamil, apple iphone Gadget review in tamil, computer ulagam, mobile news in tamil

அளவு: 0.2 mm அதிகரிக்கபட்டுள்ளது
எடை:
14 gm அதிகரிக்கபடுள்ளது
ப்ராஸஸர் வேகம்: 1.4 Ghz இல் இருந்து 2.2 Ghz ஆகா  மாற்றப்பட்டுள்ளது.
RAM: 1GB இல் இருந்து 2 GB யாக மாற்றப்பட்டுள்ளது

செல்பி பிரியர்களுக்காக..
முன் பக்க கேமரா: 1.2MP கேமராவை 5MP கேமராவாக மாற்றியுள்ளனர்
பின் பக்க கேமரா: 8MP இல் இருந்து 12MP யாக மாற்றியுள்ளனர்

சிப் செட்: A8 இலிருந்து A9 ஆகா மாற்றப்பட்டுள்ளது
டிஸ்ப்ளே & டச்: HD டிஸ்ப்ளே விலிருந்து 3D டிஸ்ப்ளே டச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
OS: ஆப்பிள் 6 ல் iOS 8 பயன்பாட்டில் இருந்தது 6S ல் iOS 9 பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு வித ஐஃபோன் விலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Apple niruvanatthin mundhaiya release aana iphone 6 mattrum 6 plus kku piragu tharpoludhu veliyittirukkum 6s mattrum 6s pluskkum ennenna vithiyaasam ulladhu ena paarppom -  alavu: 0.2 mm adhigarikkapattulladhu edai: 14 gm adhigarikkapatulladhu processor vegam: 1.4 ghz il irundhu 2.2 ghz matrrappattulladhu RAM: 1gb ilirundhu 2 GB yaaga maatrrappattulladhu -  selfi piriyargalukkaaga mun pakka camera: 1.2MP cameravai 5MP cameravaaga maatriyullanar pin pakka camera: 8MP ilirundhu 12MP yaaga maatriyullanar CHip set: A8 ilirundhu A9 aaga matrrapattulladhu Display & Touch: HD display vilirundhu 3D display touch arimugam seiyappattulladhu. OS: apple 6 il ios 8 payanbattil irundhadhu 6s ill ios 9 payanbadutthapattulladhu. Kurippaaga indha irandu iphone vilaigalil endhavidha maatramum illai ena apple niruvanm arivithulladhu. Comparison of Apple 6 & 6S in Tamil, Apple iphone 6 and 6S difference, apple new version 6s and 6s plus release, Tamil gadget reviews, apple iphone Gadget review in tamil



எனதருமை நேயர்களே இந்த 'Gadget: ஆப்பிள் ஐஃபோன் 6 க்கும் 6S க்கும் என்ன வித்தியாசம்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News