16 செப்டம்பர் 2015

,

ஃப்லோடிங் ஸ்டிக்கி நோட்ஸ் என்றால் என்ன? இதனால் நமக்கு என்ன பயன்?

ஃப்லோடிங் ஸ்டிக்கி நோட்ஸ், floating sticky notes uses in tamil, android app thagavalgal in tamil, computer tips in tamil, tamil computer ulagam, sticky notes smart reminder for smart phone details, floating stickies

Gadget - Android App 'Floaitng Sticky Notes' details in Tamil: 'ஃப்லோடிங் ஸ்டிக்கி நோட்ஸ்' என்றால் என்ன? இதனால் நமக்கு என்ன பயன்?  


'ஃப்லோடிங் ஸ்டிக்கி நோட்ஸ்'(Floating sticky notes) என்பது ஒரு android app.

floating stickies, floating sticky notes app for android phone details in tamil, computer ulagam
ஸ்டிக்கி நோட்ஸ் என்பது விண்டோஸ் கம்புயூட்டரில் வேலை செய்யும்  விதமாக இருது வந்தது அனால் தற்பொழுது ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு என்னென்ன செய்யவேண்டும், மாலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் முன் என்ன செய்யவேண்டும், என்ன வாங்கிவிட்டு போகவேண்டும் என நாம் மறந்துவிடாமல் நினைவில் வைத்துகொள்ளவேண்டிய விசயங்களை நமக்கு இருக்கும் வேலைபலுவின் காரணமாக மறந்துவிடக்கூடும்.


ஆனால், இந்த ஃப்லோடிங் ஸ்டிக்கி நோட்ஸ் என்ற இலவச மென்பொருளை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்துகொண்டால், இதன் உதவிகொண்டு நினைவில் வைத்துகொள்ளவேண்டிய விசயங்களை எழுதி ஒரு ஓரமாக வைத்துகொண்டு பிறகு தேவைப்படும்பொழுது எதை மறந்தோம் என்பதை கிளிக் செய்து பார்த்துகொள்ளலாம்.

அடடா..! இதை செய்ய மறந்து விட்டோமே, அதை வாங்க மறந்துவிட்டோமே என்ற கவலை இனிமேல் இல்லை

நினைவில் வைத்துகொள்ள வேண்டியவைகளை  எத்தனை நோட்ஸ் வேண்டுமானாலும் உருவாக்கி உங்கள் ஸ்மார்ட் போன் ஓரமாக வைத்துக்கொள்ளலாம். +tamil247.info

Android App: Floating sticky notes endraal enna? idhanal namakku enna payan? - Floating Stickies enbadhu windows computer' il velai seiyyum vidhamaaga irudhu vandhadhu aanal tharpoludhu smart phone ubayogippavargalukkum udhaviyaaga irukkum vagaiyil vadivamaikkapattulladhu. sticky notes enbadhu oru aNDROID application idhan moolam naam marandhu vidakkoodaadha visayangalai ezhudhi oru oramaaga vaitthukondaal piragu edhai marandhom enbadhai click seidhu paartthukollalaam. etthanai notes vendumaanaalum uruvaakki ungal smart phone oramaaga vaitthukkollalaam.
sticky notes uses in tamil, android app thagavalgal in tamil,  computer tips in tamil, tamil computer ulagam, sticky notes smart reminder for smart phone details எனதருமை நேயர்களே இந்த 'ஃப்லோடிங் ஸ்டிக்கி நோட்ஸ் என்றால் என்ன? இதனால் நமக்கு என்ன பயன்? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News