15 செப்டம்பர் 2015

Video: யானையிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தெறித்தும் ஓடும் இளைஞர்கள்..

two youth escape from elephant, funny videos, yanaiyidam irundhu thappikkum kaatchi, kaattu yaani video, escape from elephant attack live video

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தின் வனப்பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியாக யானை நிற்ப்பதை கண்டு யானைக்கு பயந்து கொண்டு அந்த சாலையில் வழியாக சென்றவர்கள் அனைவரும் யானையைவிட்டு தூரமாக தள்ளி நின்றனர்.


அப்பொழுது யானை காட்டுக்குள் செல்லும் வரை காத்திருக்க பொறுமையில்லாத இரு இளைஞர்கள் துணிச்சலுடன் பைக்கில் யானையை கடந்து செல்ல முயன்றனர். இதை கண்ட யானை இருவரையும் நோக்கி ஓடிவந்தது, வழிமறித்து தாக்கியது.

இந்த சம்பவத்தில் யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடி உயிர் தப்பினர். இந்த காட்சி அங்கிருந்தவர்களின் செல்போன் கேமராவில் பதிவாகியது.
two youth escape from elephant, funny videos, yanaiyidam irundhu thappikkum kaatchi, kaattu yaani video, escape from elephant attack live videoஎனதருமை நேயர்களே இந்த 'Video: யானையிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தெறித்தும் ஓடும் இளைஞர்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News