குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையும் - இதோ அதற்க்கான ஆதாரம்.. | Tamil247.info

குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையும் - இதோ அதற்க்கான ஆதாரம்..

Stop drinking cold drinks to lower body weight | Udal edai kuraikka tips - கொக்க கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களை குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையும் - இதோ அதற்க்கான ஆதாரம்..

udal edai kuraiya valigal in tamil, Sarah Turner stop drinking coca cola and reduce body weight up to 50 kgs, cold drinks kudithal udal edai koodum
Appada eppadiyo namma udambu edaiyai kuraichachi.. aiyya jolly jolly..!!

சாரா டெர்னெர், இவருக்கு கோக் போன்ற குளிர்பானங்களை குடிப்பதென்றால் அளவற்ற ஆனந்தம். தினமும் 2 முதல் 4 லிட்டர் குடித்துவிடுவாராம். இப்படியிருக்க ஒரு நாள் சமூக வலைத்தளங்களை உபயோகித்துகொண்டிருக்கும் வேலையில் எதேர்ச்சையாக 'கோக் குடித்த ஒரு மணிநேரத்தில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன' என விளக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சாரா கோக் குடிப்பதை உடனே நிறுத்தினார்.

 

Udal Edaiyai evvaru kuraitthar Sarah? 


கோக் குடிப்பதை நிறுத்தினால் உடல் நலம் கெடாமல் இருக்குமே என்று எண்ணிய அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, கோக் குடிப்பதை நிறுத்தியதன் விளைவு 100 கிலோவிற்கு மேலிருந்த அவரது உடல் எடை 57 கிலோவாக குறைந்தது, சுமார் 55 கிலோ உடல் எடை குறைந்தது.
udal edai kuraikkum vazhi, sarah body weight loss idea in tamil
எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்..!
அதோடு மட்டுமல்லாமல் கோக் அருந்திவந்த பொழுது அவருக்கு எப்பொழுதும் உடல் சோர்வு, உடல் சக்தி குறைவு போன்ற பிரச்சனைகள் இருந்து வந்தாதாம் தற்பொழுது அவைகளுக்கும் குட் பை சொல்லிவிட்டு எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறாராம்.

உடல் எடை அதிகமாக உள்ளதே, களைப்பாக இருக்கிறதே என துவண்டு மனம் வருந்தி வந்த சாராவிற்க்கு தற்பொழுது வாழ்வே மகிழ்ச்சியாக உள்ளதாம். தனது பிள்ளைகளுடன் பார்க், ஷாப்பிங் போன்ற இடங்களுக்கு சலிக்காமல் சென்று அவர்களோடு சேர்ந்து விளையாடும் அளவிற்கு கோக்  போன்ற குளிர் பானங்களை கைவிட்டது அவருக்கு பயனளித்துள்ளது.
kulir paanam vendeve vedaam, no to carbonated drinks in tamil, weight loss tips book in tamil, stop carbonated drinks to loss body weight
ஐயோ கோக்கா.. வேண்டவே வேண்டாம் சாமி..ஆள விடுங்க.. !
கோக்கில் மட்டும்தான் இதுபோன்ற பிரச்னை என்றில்லை, இதர குளிர்பானங்களிலும் ஏதோ ஒருவகையில் நமது உடல் எடையை அதிகரிக்க செய்யும் விஷயங்கள் உள்ளன. எனவே இயற்கையில் ப்ரெஷாக கிடைக்கும் பானங்களை பருகலமே..! கொஞ்சம் யோசிங்க.

உங்க நட்பு வட்டாரத்திலும் இந்த செய்தியை பரப்புங்க..
udal edai kuraiya, udal edai kuraiya valigal in tamil, Sarah Turner stop drinking coca cola and reduce body weight up to 50 kgs, cold drinks kudithal udal edai koodum abhayam, udal edai kuraiya diet in tamil, kulir panam kedudhal, edai koodum unavu, udal ilaika tips,stop carbonated drinks to loss body weight, quick fat loss tips tamil, paruman iranga, weight loss tips in tamil language, udal edai kuraiya tips in tamil, Sarah Turner avaradhu udal edai eppadi kuraindhadhu edai koodum

இந்த 'குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையும் - இதோ அதற்க்கான ஆதாரம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்தினால் உடல் எடை குறையும் - இதோ அதற்க்கான ஆதாரம்..
Tamil Fire
5 of 5
Stop drinking cold drinks to lower body weight | Udal edai kuraikka tips - கொக்க கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களை குடிப்பதை நிறுத்த...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment