09 செப்டம்பர் 2015

, ,

இது நீல திமிங்கலத்தின் வாந்தி ~ இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ருபாய்..!

costly blue whales vomit, neela thimingala vandhi madhippu 10 latch rubai, vinodha seidhi, tamil news, current tamil news,


இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் கடற்கரையோரம் தனது செல்ல நாயை அழைத்துகொண்டும் உலா வரும் பொது ஏதோ வித்தியாசமான ஒரு கல் போன்ற பொருளை கண்டெடுத்தார். பின்புதான் தெரியவந்தது அந்த பொருள் ஒரு நீல திமிங்கலம் எடுத்த வந்தியின் படிவம் என்று.

costly blue whales vomit, neela thimingala vandhi madhippu 10 latch rubai, vinodha seidhi, tamil news, current tamil news,
Picture: Adam Partridge Auctioneers

இந்த வாந்தி சுமார் 10 அல்லது 20 வருடங்களாக கடலில் மிதந்து மிதந்து கரையை அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எதிர்பாராதவிதமாக கண்டெடுத்த இந்த அறிய திமிங்கல வாந்தியின் மதிப்பு சுமார் 15000 அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 9.5 லட்சம்.


idhu neela thimingalatthin vaandhi ~ idhan madhippu sumar 10 latcham rubai

ingilaandhai serndha oruvar kadarkaraiyoram thanadhu naai alaitthukondum ulaa varum podhu  edho vitthiyaasamaana kal pondra indha porulai kandedutthar. pinbudhaan theriyavandhadhu andha porul oru neela thimingalam eduttha vandhiyin padivam endru. indha vandhi sumaar 10 alladhu 20 varudangalaaga kadalil midhandhu midhandhu karaiyai adaindhiruppadhaaga vingnanigal solgiraargal avar edhirpaaradhavidhamaaga kandeduttha ariya thimingala vaandhiyin madhippu sumaar 15000 amerikka doller madhippirukkumaam.india rubaaiyil idhan madhippu Rs.9.5 latcham.எனதருமை நேயர்களே இந்த 'இது நீல திமிங்கலத்தின் வாந்தி ~ இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ருபாய்..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News