சினிமா பாணியில் நடந்த திருமணம்: கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை மறுப்பு, வேறொரு மாப்பிள்ளையுடன் நடந்த திருமணம்..! | Tamil247.info

சினிமா பாணியில் நடந்த திருமணம்: கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை மறுப்பு, வேறொரு மாப்பிள்ளையுடன் நடந்த திருமணம்..!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
சினிமா பாணியில் நடந்த திருமணம்: பெண்ணை கல்யாணம் செய்ய மாப்பிள்ளை மறுப்பு தெரிவித்ததால் வேறொரு மாப்பிள்ளையுடன் அதே மண்டபத்தில் திருமணம் நடந்தது.
vinodha seidhigal, Funny Videos, News, Funny News in Tamil, cinema paniyil pennirkku thirumanam, Tamil seidhi, news video in tamil, thanthi tv news

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடக்கவிருந்த ஒரு திருமணத்தில் பெண்வீட்டார் தனது சொத்துக்களை பறிக்க திட்டம் போடுவதாக கூறி பெண்ணை திருமணம் செய்ய மாப்பிள்ளை மறுப்பு தெரிவித்ததால் உடனடியாக அதே மண்டபத்தில் வேறொரு மாப்பிள்ளையை தேர்வு செய்து சினிமா பாணியில் பெண்ணிற்கு திருமணம் செய்துவைக்கபட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் மக்களிடம் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Video: Tamil Cinema Style Thirumanam


Tamil Cinema Style Thirumanam, mappillai maatram

Cinema paaniyil nadandha thirumanam: pennai kalyanam seiyya mappillai maruppu therivitthathaal veroru maappillaiyudan adhe mandabathil thirumanam nadandhadhu.

Naagarkovil: kanyakumari maavattam nagarkovilil nadakkavirundha oru thirumanatthil penveettar thanadhu sotthukkalai parikka thittam poduvadhaaga koori pennai thirumanam seiyya maruppu therivitthadhaal adhe mandapatthil veroru mappillaiayai thervu seidhu pennirkku thirumanam seyidhuvaikkapattulladhu.

vinodha seidhigal, Funny Videos, News, Funny News in Tamil, cinema paniyil pennirkku thirumanam, Tamil seidhi, news video in tamil, thanthi tv news
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சினிமா பாணியில் நடந்த திருமணம்: கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை மறுப்பு, வேறொரு மாப்பிள்ளையுடன் நடந்த திருமணம்..!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சினிமா பாணியில் நடந்த திருமணம்: கல்யாணம் செய்துகொள்ள மாப்பிள்ளை மறுப்பு, வேறொரு மாப்பிள்ளையுடன் நடந்த திருமணம்..!
Tamil Fire
5 of 5
சினிமா பாணியில் நடந்த திருமணம்: பெண்ணை கல்யாணம் செய்ய மாப்பிள்ளை மறுப்பு தெரிவித்ததால் வேறொரு மாப்பிள்ளையுடன் அதே மண்டபத்தில் திருமணம் நடந்த...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News