23 செப்டம்பர் 2015

கடல் நீரில் மூழ்கிய யாரோ ஒருவரை காப்பாற்ற போராடிய "திருமண கோலத்திலிருந்த மணப்பெண்"

Neeril moozhgiya oruvarai kaappatra poradiya manamagal, Azhagiya mana magal viral seidhigal, tamil seidhigal, vinodham, Chinese bride tried to save a man drowned in sea water,

சீனா: கடந்த செப்டம்பர் 21, 2015 அன்று சீனாவை சேர்ந்த ஒரு இளம் செவிலியர் கடற்கரையில் அவரது திருமண புகைப்படங்கள் எடுப்பதற்கான படப்பிடிப்பில் இருந்தார், அப்பொழுது கடல் நீரில் மூழ்கிய ஒருவர் உயிருக்கு போராடிகொன்டிருக்கிறார் என கேள்விப்பட்டவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த இடத்திற்கு சென்று அவரை காப்பாற்ற தன்னாலான உதவிகளை செய்துள்ளார்.

tamil seidhigal, world news in tamil, Azhagiya mana magal viral seidhigal, tamil seidhigal, vinodham, Chinese bride tried to save a man drowned in sea water,
இருந்த போதிலும் நீரில் மூழ்கிய அந்த நபர் முயற்சி பலனளிக்காமல் இறந்துபோனார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, தனது திருமண நேரத்திலும் உதவி செய்ய முன்வந்த அந்த பெண்ணின் நற்குணத்தை பாராட்டி "மிகவும் அழகிய மணமகள்" என்ற பட்டதை சீன ஊடகங்கள் அவருக்கு வழங்கி கவுரவித்துள்ளன.
tamil seidhigal, world news in tamil, viral video news in tamil, Azhagiya manamagal in china, seidhi indru, ulaga nadappu

Watch Video: ( Chinese bride tries to save a man drowned in Sea)


Azhagiya mana magal viral seidhigal, tamil seidhigal, vinodham, Chinese bride tried to save a man drowned in sea water,
Neeril moozhgiya oruvarai kaappatra poradiya manamagal, Azhagiya mana magal viral seidhigal, tamil seidhigal, vinodham, Chinese bride tried to save a man drowned in sea water, vinodha seidhi, manidha neyam, anbu, nalla manidhargalஎனதருமை நேயர்களே இந்த 'கடல் நீரில் மூழ்கிய யாரோ ஒருவரை காப்பாற்ற போராடிய "திருமண கோலத்திலிருந்த மணப்பெண்" ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News