19 செப்டம்பர் 2015

, ,

Video: திருமணத்திற்கு நாய் வண்டியில் ஊர்வலம் போன மணப்பெண் {வீடியோ இணைப்பு}

Dog takes bride for ride in dog cart near Dharmapuri, Naai vandiyil thirumana pen oorvalam, vinodha seidhigal, Funny Videos, Funny News in Tamil, funny dog video, marriage ride with dog

சில நாட்களுக்கு முன் பால்வண்டியில் பால் எடுத்து சென்று கடையில் ஊற்றிவிட்டு வரும் செல்ல நாய் குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தோம். தற்பொழுது அந்த செல்ல நாயின் மற்றுமோர் வினோத செயல் குறித்து இங்கே பதிவு செய்ய கடமை பட்டுள்ளோம்.

தர்மபுரி அருகே பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல்(50). அவர் தனது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அதை தனது வீட்டில் ஒருவராகவே பாவித்து அதற்கென தனி வண்டி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அந்த வண்டியில் பால் கேன்களை வைத்து இழுத்துச் சென்று தினமும் பாலை சொசைட்டிக்கு கொண்டு சேர்ப்பது அவரது செல்ல நாயின் வேலையாம்.

இந்தநிலையில் தனது மகள் குறளரசியின் திருமண ஊர்வலத்தை வித்தியாசமாக நடத்த திட்டமிட்டார் தங்கவேல். அதன்படி, மேள தாளம் முழங்க மணப்பெண்ணை நாய் பூட்டிய வண்டியில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தார். இது குறித்து அவர் கூறுகையில் அவரது செல்ல நாய்க்கு பெருமை சேர்க்கவே தனது  மகளை நாய் சாரட்டு வண்டியில் வைத்து ஊர்வலம் நடத்தினேன் என்றார்.

Bride Wedding day ride on Dog cart - News Video:


sila naatkalukku mun paal vandiyil paal ootra vandiyai ilutthu sellum slla naai kuritthu video ondrai padhivu seidhirundhom. tharpoludhu andha chella naayin mattumor vinodha seyal kuritthu inge padhivu seiyya kadamai pattullom. Naai vandiyil thirumana pen oorvalam in dharmapuri. adhisayam, vinodha video, Funny news in tamilஎனதருமை நேயர்களே இந்த 'Video: திருமணத்திற்கு நாய் வண்டியில் ஊர்வலம் போன மணப்பெண் {வீடியோ இணைப்பு}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News