10 செப்டம்பர் 2015

,

ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் கேட்டால் இந்த இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

ஆட்டோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க இலவச எண், Toll free number to complain auto fare fraud with passengers in Chennai tamilnadu, 18004255430, auto kattanam pugar therivikka thodarbu en, consumer helpline numbers in tamil

Chennai Auto kattanam adhigam vasoolithal complain seiyya ilavasa kattanam illaa toll free number | Auto meter fraud complain in Tamilnadu | Auto fare Consumer helpline number in Tamil | ஆட்டோ கட்டணம்


வெளியூரிலிருந்து சென்னை சொல்வோருக்கு ஆட்டோ கட்டணம் பெரும் சுமையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அதை குறைக்கும் வகையில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆட்டோ கூடுதல் கட்டணம், Toll free number to complain auto fare fraud chennai tamilnadu, 18004255430, auto kattanam pugar
ஆட்டோக்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கும் வகையில், புதிய கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழக அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ இந்த இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இயங்கி வரும் 18004255430 என்ற இந்த இலவச எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆட்டோக்களுக்கு 2013 ஆகஸ்ட் 25-ஆம் தேதி தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்தது. அதன்படி, முதல் 1.8 கி.மீ. பயணத்துக்கு ரூ. 25 எனவும், அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் ரூ. 12 செலுத்த வேண்டும் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

 இதை சில நாட்கள் மட்டுமே கடைபிடித்த ஓட்டுனர்கள், தற்பொழுது தனது விருப்பம் போல கட்டணம் நிர்ணயம் செய்துகொள்கின்றனர். இதனை கட்டுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கட்டணமில்ல தொலைபேசி முறை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க இலவச எண், Toll free number to complain auto fare fraud with passengers in Chennai tamilnadu, 18004255430, auto kattanam pugar therivikka thodarbu en, consumer helpline numbers in tamilஎனதருமை நேயர்களே இந்த 'ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் கேட்டால் இந்த இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News