09 செப்டம்பர் 2015

, ,

தெரிந்தவைகளும் - தெரியாத தகவல்களும் - Part 1

vinganam tamil,General knowledge in tamil, Podhu arivu thagavalgal, pothu arivu ulagam, pothu arivu kalanjiyam

Known Science & Unknown Facts -  Therindha Vinganam Theriyadha thagavalgal

தெரிந்தவைகளும் - தெரியாத தகவல்களும்:

 
1. யானைகளின் பிரசவ காலம் 2 வருடங்கள்...

2. உலகத்தின் அதிக விலையுள்ள காப்பி தாய்லாந்து யானைகளின் சாணத்தில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது.

vinganam tamil,General knowledge in tamil, Podhu arivu thagavalgal, pothu arivu kalanjiyam


3. கூகுள் கம்பெனி தான் ஆன்லைன் கம்பெனி வரிசையில் உலகத்தின் 0.013% மின்சாரத்தை உபயோகிக்கிறது இது 2 லட்சம் வீடுகள் உபயோகிக்கும் மின்சார அளவாகும்.

4. உல்கத்தில் உள்ள அத்தனை பனிகட்டிகளும் உருகினால் கடல் மட்டம் 80 மீட்டர் உயர்ந்தூ இந்தியா உட்பட பல நாடுகள் மூழ்கும் அபாயம் உண்டு இது 26 அடுக்கு மாடிகளின் உயரம் த்ண்ணீர் சூழும்.

5. காரிலே சந்திரன் ( நிலாவுக்கு பயணம் செய்ய வேண்டுமெனில் 95 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் ஆறு மாதத்திர்க்குள் சென்று அடைய முடியும்.

6. உலகத்தில் 2000 சீஸ் வகைகள் உண்டு என்றாலும் mozzarella என்ற சீஸ் தான் உலகத்தில் அதிகம் பயன்படுத்தும் சீஸ் ஆகும். கிரிஸ் நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆளும் 24 கிலோ சீஸை வருடத்தில உண்டு கொழுக்கின்றனர்
இன்னும் வரும் கண்ணுகளா. (Subscribe)

Credits to: Ravi Nag

vinganam tamil,General knowledge in tamil, Podhu arivu thagavalgal, pothu arivu ulagam, pothu arivu kalanjiyamஎனதருமை நேயர்களே இந்த ' தெரிந்தவைகளும் - தெரியாத தகவல்களும் - Part 1 ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News