19 செப்டம்பர் 2015

, ,

வெறும் 800 ரூபாயில் இயற்க்கை உரம் தயாரிக்கும் முறை.. (சொட்டு நீர் பாசனம்)

விவசாயச் செய்திகள், Vivasayam, iyarkai vivasayam, velanmai seithigal, velanmai in tamil, kuraindha selavil iyarkkai uram thayarikkum murai, sottu neer pasana vivasayam, இயற்கை வேளாண்மை Iyarkai Velanmai, organic manure for organic farming in tamil

kuraindha selavil iyarkkai uram thayarikkum murai Natural Organic manure factory - வெறும் 800 ரூபாயில் இயற்க்கை உரம் தயாரிக்கும் முறை.. (சொட்டு நீர் பாசனம்)

kuraindha selavil iyarkkai uram thayarikkum murai Natural Organic manure factory, iyarkai vivasayam, organic farming

தேவையான பொருட்கள்:

  • 200 லிட்டர் பேரல் - 1 - Rs.600
  • கேட் வால்வ் - 3 - சுமார் Rs.200

இயற்க்கை உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
  1. நாட்டு மாட்டு சானம் - 1 கிலோ
  2. நாட்டு மாட்டு கோமியம் - 5 லிட்டர்
  3. சர்க்கரை, வெள்ளம் அல்லது கரும்பு வேஸ்ட் - 1 கிலோ
  4. பனம் பழம் அல்லது இதர பழங்களுடைய வேஸ்ட் - தேவையான அளவு

இயற்க்கை உரம் தரிக்கும் முறை:


மேலே குறிப்பிட்டுள்ள நாட்டு மாட்டு சானம், நாட்டு மாட்டு கோமியம், சர்க்கரை அல்லது பழ வேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 200 லிட்டர் தண்ணீர் உள்ள பேரலில் உற்றி சுமார் 24 மணி நேரம் அப்படியே விடவேண்டும். பேரல் மேலே ஒரு சாக்கை போட்டு முடிவிட வேண்டும் ஏனெனில் இதனுள் ஈக்கள் முட்டையிட்டால் தயாரிக்க போகும் உரம் உபயோகமற்றதாக போய்விடும்.

24 மணி நேரத்திற்கு பிறகு தெளிந்த நீரை சொட்டு நீர் பாசனம் வழியாக நிலத்திற்கு பாய்க்கலாம்.

கேள்விகள்:

நாட்டு மாட்டு சானம் மட்டுமே போட வேண்டுமா?
நாட்டு மாட்டு சானத்தில் மட்டுமே நுண்ணியிர் பெருக்கம் அதிகமாக இருக்கும்.

சொட்டு நீர் பாசனம் போக கீழே மீதமுள்ள உரத்தை என்ன செய்யலாம்?
மீதமுள்ள இயற்க்கை சான உரத்தை வயலுக்கு நீர் பாய்ச்சும் போது வாய்கால் நீரில் கரைத்து விடலாம்.

verum 800 rubayil iyarkkai uram thayarikkum murai Thevaiyaana porutkal: 200 litter barrel - 1 - Rs.600 gate valve - 3 - Rs.200 iyarkkai vivasayatthirkku iyarkkai uram thayarikka thevaiyaana porutkal: Naattu maattu saanam - 1 kilo Naattu maattu komiyam - 5 litter Sarkkarai, vellam alladhu Karumbu waste - 1 kilo panam pazham alladhu idhara pazhangaludaiya waste - thevaiyaana alavu Seimurai: mele kurippittulla naattu maattu saanam, nattu maattu komiyam, sarkkarai alladhu pazha waste aagiyavatrai kalndhu 200 litter thanner ulla Barrelil uttri sumaar 24 mani neram appadiye vidavendum. barrel mele oru sakkai pottu mudivida vendum enenil idanul eekkal muttaiyittal thayarikka pogum uram ubayogamattradhaaga poividum. 24 mani neratthirkku piragu thelindha neerai sottu neer paasanam vazhiyaaga nilatthirkku paaikkalam. Naattu maattu sanam mattume poda venduma? naattu maattu sanatthil mattume adhiga nunniyir perukkam adhigamaaga irukkum. Sottu neer pasanam poga keele meedhamulla uratthai enna seiyyalaam? medhamulla iyrakkai saana uratthai vaikkal neeril karaitthu vidalaam.
organic manure for organic farming in tamil , விவசாயச் செய்திகள், Vivasayam, iyarkai vivasayam, velanmai seithigal, velanmai in tamil, kuraindha selavil iyarkkai uram thayarikkum murai, sottu neer pasana vivasayam, இயற்கை வேளாண்மை Iyarkai Velanmai எனதருமை நேயர்களே இந்த 'வெறும் 800 ரூபாயில் இயற்க்கை உரம் தயாரிக்கும் முறை.. (சொட்டு நீர் பாசனம்)' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News