18 செப்டம்பர் 2015

[Watch] சிலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு எப்படி காட்சியளிக்கிறது என பாருங்க [Video]

Chile Earthquake: Aerial shots of destructive aftermath of tsunami video, Chile nila nadukkam katchi, Tamil news videos, world news in tamil, Chile tsunami attack aftermath video in tamil

தென் அமெரிக்க நாடான சிலியில் பயங்கர நில நடுக்கமும் அதனை தொடர்ந்து சுனாமி அலைகளும் ஏற்பட்டு தாக்கின. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 7.54 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று அதிகாலை சுமார் 4.30 மணிக்கு) பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 8.3 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம், தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 232 கி.மீ. வட மேற்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. கடலோரங்களில் 15 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.
கடலோரப் பகுதிகளில் கடல் நீர் ஊர்களுக்குள் புகுந்தது. எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்ததை இங்கே காணலாம்..

Chile Earthquake: Aerial shots of destructive aftermath of tsunami video, Chile nila nadukkam katchi, Tamil news videos
Chile Earthquake: Aerial shots of destructive aftermath of tsunami video, Chile nila nadukkam katchi, Tamil news videos, world news in tamil, Chile tsunami attack aftermath video in tamilஎனதருமை நேயர்களே இந்த '[Watch] சிலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டு எப்படி காட்சியளிக்கிறது என பாருங்க [Video]' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News