நொண்டி விளையாடினால் முதியவர்களின் இடுப்பெலும்பும் கால் எலும்பும் உறுதியடைந்து எலும்பு முறிவை தடுக்குமாம், ஆராய்ச்சி சொல்கிறது.. | Tamil247.info

நொண்டி விளையாடினால் முதியவர்களின் இடுப்பெலும்பும் கால் எலும்பும் உறுதியடைந்து எலும்பு முறிவை தடுக்குமாம், ஆராய்ச்சி சொல்கிறது..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Elumbu murivu erppadamal thadukkum nondi vilayattu | How to stop Bone fracture naturally? Tips to strengthen bone

தினமும் 2 நிமிடம் நொண்டி விளையாடினால் வயதானவர்களின் இடுப்பெலும்பும் கால் எலும்பும் பலமகுமாம் ஆராய்ச்சி சொல்கிறது.. (எலும்பு முறிவு ஏற்ப்படாமல் பாதுகாக்க).

எலும்பு முறிவு ஏற்ப்படாமல் பாதுகாக்க, 2 minutes hop game to avoid bone fracture, elumbu murivu, ways to strengthen bone after age 60, health tips in tamil
  'Hopping' can help slow bone ageing process Says Experts  Photo: Alamy
மது உடலிலுள்ள எலும்புகள் 30 வயதிற்கு மேல் சிதைவடைய தொடங்குகிறது என மருத்துவர்கள் சொல்ல கேட்டிருப்போம், வயதான பிறகு எலும்புகளை பலமாக வைத்துக்கொள்ள போதுமான சத்துள்ள உணவுகளும் உடற் பயிற்சிகளும் தேவைபடுகிறது. 60 வயதிற்கு மேலான முதியவர்களின் இடுப்பு மற்றும் கால் எலும்பு முற்றிலும் பலம் குறைந்து கால் தவறி கீழே  விழுந்தாலே இடுப்பெலும்பு அல்லது கால் எலும்பு முறிவு ஏற்ப்படும்.

இதற்காக சமீபத்தில் 60வயதிற்க்கும் 80வயதிற்க்கும் இடைப்பட்ட முதியவர்களை தினமும் 2 நிமிடம் நொண்டி விளையாட செய்து சுமார் ஒரு வருட காலம் ஆராய்ச்சி செய்தனர் இங்கிலாந்தை சேர்ந்த ஆரய்ச்சியாளர்கள். ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் காலத்தில் அவர்களின் உணவு மாறுபாடு மற்றும் வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளில் இருந்து விலகி இருக்குமாறு செய்தனர்.

ஆராய்ச்சியின் முடிவில் தினமும் இரண்டு நிமிடம் தத்தி தத்தி நொண்டி விளையாடிய அவர்களின் தொடை, இடுப்பு மற்றும் கால் எலும்புகளில் 7 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது. இந்த வளர்ச்சி சாதரணாமாக கீழே விழுபவர்களின் எலும்பு முறியாமல் பாதுகாக்க போதுமானதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட மருத்துவர் டாக்டர் சராஹ் அல்லிசன் கூறுகையில் முதுமையில் ஏற்ப்படும் இடுப்பெலும்பு முறிவால் மருத்துவ செலவுகள், அதீத வலி, தனிச்சையாக செயல்பட முடியாத நிலை போன்றவையால் அவதியுறுவதை போக்கவே இதுபோன்ற ஆராய்ச்சியை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
2 minutes hop game to avoid bone fracture, How to avoid bone fracture in tamil, Health research in tamil, elumbu murivu thadukka udar payirchi, udal payirchi murai, iduppu elumbu murivu, tamil oneindia, health tamil, kaal emubu palam pera tips,  tips to strengthen bone density, elumbu balam kooda tips in tamil language 
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'நொண்டி விளையாடினால் முதியவர்களின் இடுப்பெலும்பும் கால் எலும்பும் உறுதியடைந்து எலும்பு முறிவை தடுக்குமாம், ஆராய்ச்சி சொல்கிறது..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
நொண்டி விளையாடினால் முதியவர்களின் இடுப்பெலும்பும் கால் எலும்பும் உறுதியடைந்து எலும்பு முறிவை தடுக்குமாம், ஆராய்ச்சி சொல்கிறது..
Tamil Fire
5 of 5
Elumbu murivu erppadamal thadukkum nondi vilayattu | How to stop Bone fracture naturally? Tips to strengthen bone தினமும் 2 நிமிடம் நொண்ட...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News