தாயின் சுகபிரசவத்திற்கு சுயமாக மருத்துவம் பார்த்த 11 வயது சிறுவன் | Tamil247.info

தாயின் சுகபிரசவத்திற்கு சுயமாக மருத்துவம் பார்த்த 11 வயது சிறுவன்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்துள்ளது இந்த அதிசய சம்பவம். பிரசவ வலியால் துடித்த தாய்க்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளான் அவரது 11 வயது மகன்.
thaiyin suga prsavam parttha 11 vayadhu siruvan, vinodha seidhigal, vinodham, ulaga seidhigal, adhisayam, veli nattu seidhi, tamil news, tamil news paper, today news in tamil, tamil news online, tamil newspaper

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தை சேர்ந்த கென்யர்டா என்பவருக்கு ஜேம்ஸ் (11) என்ற மகன் உள்ளான். இந்நிலையில், மீண்டும் கருவுற்றிருந்தார் கென்யர்டா.  கணவரும் வேலைக்கு சென்றிருந்த வேளையில் அவருக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது, வீட்டில் கீழ் தளத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஜேம்ஸ்க்கு தனது தாய் வலியால் கதறும் குரல் கேட்டுள்ளது. தாயின் கதறலை கேட்டு ஓடிவந்த ஜேம்ஸ் தனது தாயின் சுகப்பிரசவத்திற்கு மருத்துவர் போல அருகிலிருந்து உதவி செய்துள்ளான், பின்னர் குழந்தை பிறந்ததும் அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 911க்கு போன் செய்து நடந்தவற்றை கூறி உதவுமாறு வேண்டியுள்ளான் .

நடந்ததை கேட்டதும் அவனிடம், அவர்கள் வருவதற்குள் சற்றும் தாமதிக்காமல் குழந்தையின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியை லேசாக துடைத்து, கதகதப்பான துணியில் சுற்றி வைக்கவும் என கூறியுள்ளனர்.
இதனைக்கேட்ட சிறுவனும் அவர்கள் கூறியவரே செய்து குழந்தையையும் தனது தாயையும் காப்பாற்றியுள்ளான், தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து அவனது தாய் கூறியதாவது, தனது மகன் ஒரு படிக்காத மேதை, மருத்துவர், என் உயிர் காத்த கடவுள் என தனது மகனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பிரசவ வலியால் துடித்த தாய்க்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளான் அவரது 11 வயது மகன், thaiyin suga pirsavam parttha 11 vayadhu siruvan, vinodha seidhigal, vinodham, ulaga seidhigal, adhisayam, veli nattu seidhi, tamil news, tamil news paper, today news in tamil, tamil news online, tamil newspaper
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'தாயின் சுகபிரசவத்திற்கு சுயமாக மருத்துவம் பார்த்த 11 வயது சிறுவன் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
தாயின் சுகபிரசவத்திற்கு சுயமாக மருத்துவம் பார்த்த 11 வயது சிறுவன்
Tamil Fire
5 of 5
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்துள்ளது இந்த அதிசய சம்பவம். பிரசவ வலியால் துடித்த தாய்க்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளான் அவரது 11 வயது மகன்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News