28 ஆகஸ்ட் 2015

'Sundari Kannal Oru Sethi' Song Lyrics - 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி'

sundari kannal oru sethi song Lyrics, Sundari Kannaal Oru Sethi Mp3 video song, Super star Rajini song from thalapathi tamil movie, all time favorite tamil song, thalapathi mp3 songs free download, ilayaraja sundari kannal, dalapathi video song

Sundari Kannal Oru Sethi Song Lyrics -  சுந்தரி கண்ணால் ஒரு சேதி  | Thalapathi | Super star Rajini kanth, Shobana | Lyrics: Vaali, Music: Ilaiyaraaja,  Singers: S.Janaki, SPB

படம் : தளபதி


சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

வாய்மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய்விரித்துப் பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா?

வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்

தேனிலவுதான் வாட ஏனிந்த சோதனை
வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ

என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நானுன் மார்பில் தூங்கினால்

மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

கோடி சுகம் வாராதோ
நீயெனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்

உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக் கூடும்

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

நானுனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல சேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

Sundari Kannal Oru Sethi
Solladi Innaal Nalla Thethi
Ennaiye Thandhen Unakkaaga
Jenmame Konden Atharkaaga
Naan Unnai Neenga Maatten
Neenginaal Thoonga Maatten

Sernthathey Naam Jeevane

Sundari Kannal Oru Sethi
Solladi Innaal Nalla Thethi
Ennaiye Thandhen Unakkaaga
Jenmame Konden Atharkaaga

Vaai Mozhintha Vaarthai Yaavum
Kaatril Ponaal Nyaayamaa
Paai Virithu Paavai Paartha
Kaathal Inbam Maayamaa?

Vaal Pidithu Ninraal Kooda
Nenjil Unthan Oorvalam
Porkkalathil Saainthaal Kooda
Jeevan Unnai Sernthidum

Thenilavu Naan Vaazha en Intha Sothanai
Vaan Nilavai Nee Kaelu Koorum En Vethanai
Enaithaan Anbae Maranthaayo..
Marappaen Enre Ninaithaayo..

Ennaiye Thandhen Unakkaaga
Jenmame Konden Atharkaaga
Sundari Kannal Oru Sethi
Solladi Innaal Nalla Thethi
Naan Unnai Neenga Maatten
Neenginaal Thoonga Maatten
Sernthathey Naam Jeevane

Sundari Kannal Oru Sethi
Solladi Innaal Nalla Thethi
Ennaiye Thandaen Unakkaaga
Jenmame Konden Atharkaaga

Solaiyilum Mutkal Thoanrum
Naanum Neeyum Neenginaal

Paalaiyilum Pookkal Pookum
Naa Un Maarbil Thoonginaal
Aaah Vaarangalum Maatham
Aagum Naanum Neeyum Koodinaal
Vaarangalum Maatham Aagum
Paathai Maari Odinaal
Koadi Sugam Vaaraatho
Nee Enai Theendinaal
Kaayangalum Aaraathoa
Nee Ethir Thonrinaal
Udane Vanthaal Uyir Vaazhum
Varuven Annaal Varakkoodum

Sundari Kannal Oru Sethi
Solladi Innaal Nalla Thethi
Ennaiye Thandhen Unakkaaga
Jenmame Konden Atharkaaga
Naan Unnai Neenga Maatten
Neenginaal Thoonga Maatten
Sernthathey Naam Jeevane

Sundari Kannal Oru Sethi
Solladi Innaal Nalla Thethi
Ennaiye Thandaen Unakkaaga
Jenmame Konden Atharkaaga 
sundari kannal oru sethi song Lyrics, Sundari Kannaal Oru Sethi Mp3 video song, Super star Rajini song from thalapathi tamil movie, all time favorite tamil song,   thalapathi mp3 songs free download, ilayaraja sundari kannal, dalapathi songஎனதருமை நேயர்களே இந்த ''Sundari Kannal Oru Sethi' Song Lyrics - 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News