குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil.. | Tamil247.info

குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

குறட்டை வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்.. How to Stop Snoring..?


Stop Snoring tips in Tamil, clean habits to stop snoring, yosanaigal, kurattai varamal thadukka enna seiyya vendum, sleeping on sides, avoid alcohol consumption, avoid smoking
1. படுக்கையில் படுத்து உறங்க வேண்டிய முறை:  முதுகு புறமாக  படுத்தால் நாக்கு உள் நோக்கி சென்று சுவாச பாதையை அடைக்கும். அதனால் வலது புறமாகவோ அல்லது இடது புறமாகவோ சாய்ந்து படுத்தால் குறட்டை வருவது குறையும்.2. புகை பிடிப்பதை தவிருங்கள்: புகை பிடிப்பதால் சுவாச பகுதிகள் தடிமனகிறது இதனால் சுவாச பாதைகளில் எளிதில் அடைப்பு உண்டாகி குறட்டை வர காரணமாகிவிடும்.

3. மது பழக்கத்தை தவிர்க்கவேண்டும்:  மது குடிப்பதால் தசைகள் தளர்வடையும். தூங்கும் பொழுது தளர்வாடைந்த சுவாச, நாக்கு தசைகள் சுவாச பாதையை அடைத்து குறட்டை வர வழிசெய்துவிடும்.


குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்..  Stop Snoring tips in Tamil, clean habits to stop snoring, yosanaigal, kurattai varamal thadukka enna seiyya vendum, sleeping on sides, avoid alcohol consumption, avoid smoking
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குறட்டை வராமல் தடுக்க சில யோசனைகள்.. Stop Snoring tips in Tamil..
Tamil Fire
5 of 5
குறட்டை வராமல் தடுக்க கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்.. How to Stop Snoring..? 1. படுக்கையில் படுத்து உறங்க வேண்டிய முறை:  முதுகு...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News