Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம் | Tamil247.info

Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம் | manjal kamalai treatment

உடல் சூடு அதிகமாக இருந்தால் 'மஞ்சள் காமாலை' வரும்.
manjal kamalai | Hepattis, manja kamalai arikurikal, manjal kamalai symptoms, manjal kamalai disease, manjal kamalai treatment, manjal kamalai vaithiyam, tamilmaruthuvam, siddha vaithiyam, maruthuvam in tamil tips

மஞ்சள் காமாலை மருந்து தயாரிக்க தேவையான மூலிகைகள்:

கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை - சம அளவு

சாப்பிடும் முறை: கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை இவை அனைத்தயும் சமஅளவு எடுத்து (ஒரு கை பிடி) அம்மியிலோ அல்லது மிக்சியில் வைத்து அரைத்து எடுத்த கலவையை நெல்லிக்காய் அளவு (பேஸ்ட் மாதிரி இருந்தால் 10 கிராம் அளவு) காலை மாலை இரண்டு வேலை பாலிலோ அல்லது மோரிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறைந்துவிடும். ரத்தத்தில் பிலுருபின் அளவு குறைவாக இருந்தால் காலை ஒரு வேலை மட்டும் சாப்பிடலாம், பிலுருபின் அளவு அதிகமாக இருந்தால் இரண்டு வேலை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை இவை மூன்றையும் கலந்து சாப்பிடுவதால் கல்லீரல் பலமடைந்து பசியை தூண்டும்.

by Dr. Sathyavani

Manja kamalai nattu marunthu thayarippu video: 



Manjal kamalai in Tamil ~ Jaundice is the English name so 'Jaundice' tamil name 'Manjal Kamalai'.
Iyarkkai Maruthuvam, iyarkai Marundhu thayarippu murai, nattu maruthuvam, patti vaithiyam, tamil maruthuvam, பாட்டி வைத்தியம், தமில் மருத்துவம், manjal kamalai treatment, keelanelli medicinal uses in tamil, sitha maruththuvam tamil, manja kamalai arikurikal
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம்
Tamil Fire
5 of 5
Manjal Kamalai Maruthuvam - மஞ்சள் காமாலை மருத்துவம் | manjal kamalai treatment உடல் சூடு அதிகமாக...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News