03 ஆகஸ்ட் 2015

மேஜிக் ஷோவில் நடந்த விபரீதம்.. பெண்ணின் உயிரை குடித்து தோல்வியில் முடிந்த மேஜிக் - {அதிர்ச்சி வீடியோ}

Magic show fail video, tholviyil mudindha magic show, Awareness videos,


Magic show fail Video

அநேகமாக மேஜிக் ஷொவில் ஒரு பெட்டில் படுக்க வைத்து கத்தியால் அறுப்பதை பார்த்திருப்போம் அனால் கடைசியில் வேட்டப்பட்டவர் உயிரோடு வருவார். அதுதான் நமக்கு தெரியாத மேஜிக் தந்திரம். உண்மையில் பெட்டியினுல் இருவர் இருப்பார்கள், அவர்கள் கால்களையும் உடம்பையும் வளைத்து இரண்டு பெட்டியினுள்ளும் இருப்பதால் நமக்கு பெட்டிக்குள் சென்றவரின் உடம்பும் கால்களும் தனியாக வெட்டி பிரிந்தது போல் தெரியும், அதே போல தலை பக்கம் வெட்டும் பொழுது பெட்டிக்குள் இருப்பவர் தலையை ஒரு பக்கத்திலிருந்து வெட்டுவதற்கு முன் வெட்டும் பகுதிக்கு முன்னே தலையை இழுத்துகொல்வார். அனால் இதுபோன்ற மாஜிக்கை மேடையில் காட்டும் பொழுது துரதிர்ஷ்டவசமாக பெட்டியினுள் இருந்த பெண் பெட்டியை அறுப்பதற்கு முன் தனது தலையை உள்ளே இழுத்துக்கொள்ள இயலவில்லை, அதை அந்த பெண் சைகையாக காட்டியும் அறுப்பவர் வேறுதிசையில் இருந்ததால் அவருக்கு தெரியாமல் பெட்டியை அறுக்கும் பொழுது பெண்ணின் கழுத்தையும் துண்டித்துவிட்டார். விளையாட்டு வினையாகும்..

இதில் என்ன கொடுமை என்றால் அறுத்தவர் இறந்த பெண்ணின் கணவர் ஆவார்..எனதருமை நேயர்களே இந்த ' மேஜிக் ஷோவில் நடந்த விபரீதம்.. பெண்ணின் உயிரை குடித்து தோல்வியில் முடிந்த மேஜிக் - {அதிர்ச்சி வீடியோ}' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News