21 ஆகஸ்ட் 2015

, , ,

குறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் ~ Kurattai Treatment in Tamil ~ Patti Vaithiyam

Kurattai Treatment in Tamil, Natural treatments in Tamil, Iyarkkai Maruthuvam, பாட்டி வைத்தியம், இயற்கை மருத்துவம், குறட்டை, snoring treatment in tamil, Home remedy for Snoring, tamil marunthu, tamilmarunthu, tamil medicine tips, home treatment for snoring

Kurattai Treatment in Tamil ~ குறட்டை வராமல் தடுக்க... எளிய வீட்டு வைத்தியங்கள் ~ Patti Vaithiyam

குறட்டை விடுவது பொதுவாக தூங்கும்போது மட்டுமே காணப்படும் வியாதி. தூக்கத்தில் மட்டுமே வருவதால் யாருக்குமே தான் குறட்டை விடுகிறோமா என தெரிவதில்லை.

"உன் குறட்டை சத்தம் தாங்க முடியல", என்று யாரவது சொன்னால், "என்னது, நான் குறட்டை விடுறேனா..?, இல்லப்பா நானெல்லாம் குறட்டை விடமாட்டேன்.. நீ பொய் சொல்ற" என மறுப்பவர்களே அதிகம்.

Kurattai Treatment in Tamil, Iyarkkai Maruthuvam, பாட்டி வைத்தியம், இயற்கை மருத்துவம், குறட்டை, snoring treatment in tamil, Tamil marunthu, tamilmarunthu, tamil medicine tips, home treatment for snoring
நம்ம விடுற குறட்டை சத்தத்தால அடுத்தவங்க தூக்கத்த எதுக்காக கெடுக்கணும், குறட்டைய தடுக்க என்னதான் வழியிருக்குன்னு பார்ப்போமே.

குறட்டை வர காரணங்கள்:


பொதுவாக நாம் தூங்கும்பொழுது மூக்கு பகுதியிலுள்ள சதைகள் தளர்வடைந்து ஒய்வு எடுத்துக்கொள்ளும். அந்நேரம் நாக்கு உள்நோக்கி சென்று சுவாச காற்று செல்லும் பாதையை மூடுவதால் குறட்டை சத்தம் வருகிறது.

அத்தோடுமட்டுமல்லாமால் வேறு சில காரணிகளும் குறட்டை வர காரணமாக அமைகின்றன. மது அருந்துவது, புகை பழக்கம், சில ஆங்கில மருந்துகளின் பின் விளைவாகவும் இருக்கலாம்.


குறட்டை வீட்டு வைத்தியம் (Kurattai Medicine in Tamil):குறட்டை வராமல் தடுக்க எளிய வீட்டு வைத்தியம் இருக்கிறது அவற்றை பின்பற்றினால் தூங்கும்பொழுது குறட்டை வருவதை தடுக்கலாம். சரி  என்னென்ன பாட்டி வைத்தியம் இருக்கிறது என பார்ப்போம்...

பசு நெய்:


1. காலையிலும், இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூடுள்ள பசு நெய்யை(Warm Ghee) விட்டுக்கொள்ளலாம். நெய்க்கு பதில் பிராமி ஆயில்(Brhami oil) கிடைத்தாலும் உபயோகிக்கலாம்.

ஏலக்காய் பவுடர்:


2. ஒரு கிளாஸ் வெது வெதுப்பான குடி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பவுடர் போட்டு கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.

 

மஞ்சள் தூள்:


3. ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பாலில் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம். (மஞ்சள் தூள் கலப்படம் இல்லாமல் இருத்தல் நன்று).
Kurattai Treatment in Tamil, Natural treatments in Tamil, Iyarkkai Maruthuvam, பாட்டி வைத்தியம், இயற்கை மருத்துவம், குறட்டை, snoring treatment in tamil, Home remedy for Snoring, tamil marunthu, tamilmarunthu, tamil medicine tips, home treatment for snoring, kurattai medicine in tamilஎனதருமை நேயர்களே இந்த 'குறட்டை விடுபவர்களுக்கு உகந்த சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் ~ Kurattai Treatment in Tamil ~ Patti Vaithiyam' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News