29 ஆகஸ்ட் 2015

Ilaya Nilaa Pozhigirathey - இளைய நிலா பொழிகிறதே | Song Lyrics

Ilaya Nilaa Pozhigirathey - இளைய நிலா பொழிகிறதே, Tamil songs 1980s, Vairamuthu lyrics, Ilaya Nilaa lyrics, Movie: Payanangal mudivadhillai | Singer: SPB | Music: Ilayaraja | Lyrics: Vairamuthu

Ilaya Nilaa Pozhigirathey - இளைய நிலா பொழிகிறதே

Movie: Payanangal mudivadhillai | Singer: SPB | Music: Ilayaraja | Lyrics: Vairamuthu

படம் : பயனங்கள் முடிவதில்லை
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணி
இசை : இளையராஜா

பாடல் வரிகள் : வைரமுத்து

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா....

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா....

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா ....

Ilaya Nilaa Pozhigirathey
Idhayam Varai Nanaigirathey..
Ulaa Pogum Maegam Kanaa Kaanumae
Vizhaa Kaanumae Vaanamae..

Ilaya Nilaa Pozhigirathey
Idhayam Varai Nanaigirathey..
Ulaa Pogum Maegam Kanaa Kaanumae
Vizhaa Kaanumae Vaanamae..

Ilaya Nilaa Pozhigirathey
Idhayam Varai Nanaigirathey..

Varum Vazhiyil Panimazhaiyil Paruva Nilaa Thinam Nanaiyum
Mugileduththu Mugam Thudaiththu Vidiyumvarai Nadai Pazhagum

Varum Vazhiyil Panimazhaiyil Paruva Nilaa Thinam Nanaiyum
Mugileduththu Mugam Thudaiththu Vidiyumvarai Nadai Pazhagum
Vanaveethiyil Maega Oorvalam Kaanum Pothilae Aaruthal Tharum
Paruvamagal Vizhigalilae Kanavu Varum..

Ilaya Nilaa Pozhigirathey
Ulaa Pogum Maegam Kanaa Kaanumae Vizhaa Kaanumae Vaanamae
Ilaya Nilaa Pozhigirathey..

Mugilinangal Alaigirathey Mugavarigal Tholainthanavo
Mugavarigal Thavariyathaal Azhuthidumo Athu Mazhaiyo
Mugilinangal Alaigirathey Mugavarigal Tholainthanavo
Mugavarigal Thavariyathaal Azhuthidumo Athu Mazhaiyo
Neelavaanilae Velli Oodaigal Orugindrathey Ènna Jaadaigal
Vinveliyil Vithaithathu Yaar Navamanigal..

Ilaya Nilaa Pozhigirathey Idhayam Varai Nanaigirathey..
Ulaa Pogum Maegam Kanaa Kaanumae Vizhaa Kaanumae Vaanamae..
Ilaya Nilaa Pozhigirathey Idhayam Varai Nanaigirathey..எனதருமை நேயர்களே இந்த 'Ilaya Nilaa Pozhigirathey - இளைய நிலா பொழிகிறதே | Song Lyrics ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News