29 ஆகஸ்ட் 2015

Ilamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று

Ilamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று, Tamil songs 1980, Kannadasan songs lyrics, old tamil songs,

Ilamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று

Movie: Pagalil Oru Iravue | Music: Ilaiyaraaja | Lyricist: Kannadasan | Singers: SPB

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

இளமை எனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

ஒரே வீணை.. ஒரே ராகம்...

தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

(இளமை)

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

(இளமை)

மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

(இளமை)

Ilamai Enum Poongatru
Paadiyathu Or Paattu
Oru Pozhuthil Or Aasai
Sugam Sugam Athile Ore Sugam

Ilamai Enum Poongatru
Paadiyathu Or Paattu
Oru Pozhuthil Or Aasai

Sugam Sugam Athile Ore Sugam
Ore Veenai Ore Raagam..

Thannai Maranthu
Mannil Vizhunthu
Ilamai Malarin Meethu
Kannai Izhantha Vandu
Thega Sugathil Gavanam
Kaattu Vazhiyil Payanam
Gangai Nathikku Mannil Anaiyaa?

Ilamai Enum Poongatru

Angam Muzhuthum Pongum Ilamai
Itham Pathamaai Thondra
Alli Anaitha Kaigal
Ketka Ninaithaal Maranthaal
Kelvi Ezhumun Vizhunthaal
Entha Udalo Entha Uravo

Ilamai Enum Poongatru

Mangai Inamum Mannan Inamum
Kulam Gunamum Enna
Thegam Thudithaal Kannaethu
Koonthal Kalaintha Kaniye
Konji Suvaitha Kiliye
Intha Nilaithaan Enna Vithiyo

Ilamai Enum Poongatru
Paadiyathu Or Paattu
Oru Pozhuthil Or Aasai

Sugam Sugam Athile Ore Sugam
Ore Veenai Ore Raagam..எனதருமை நேயர்களே இந்த 'Ilamai Enum Poongatru - இளமை எனும் பூங்காற்று' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News